வணக்கம் பண்ணையார் திரைப்படத்தின் *இசை வெளியீட்டு விழா* அண்மையில் மிக விமர்சையாக நடைபெற்றது.

SAIAK Media Production வழங்கும் வணக்கம் பண்ணையார் திரைப்படத்தின் *இசை வெளியீட்டு விழா* அண்மையில் மிக விமர்சையாக நடைபெற்றது. திரையுலக பிரபலங்களும், முக்கிய விருந்தினர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். இந்த திரைப்படம் *சித்தார்த் அபிமன்யு* தயாரிப்பில் உருவாகியுள்ளது. *திரு.கரு துரைராஜன்* இயக்கி இசையும் அமைத்துள்ளார். தொழில்நுட்பக் குழுவில், ஒளிப்பதிவை *ராஜசேகர் நாயுடு* கவனித்துள்ளார். *படத்தொகுப்பை* *கார்த்தி பாண்டியன்* செய்துள்ளார், *கலை இயக்கத்தை அர்ச்சனா கண்ணன்* மேற்கொண்டுள்ளதுடன், *பின்னணி இசையை விஜய் பிரபு* வழங்கியுள்ளார். இப்படத்தின் மூலம் […]

Continue Reading

” ரூம் பாய் ” இசை வெளியீட்டு

அடுத்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று நம்புகிறேன் தயாரிப்பாளர் G.K. M. தமிழ்குமரன் நம்பிக்கை. சூப்பர் ஸ்டார் ரஜினி தவிர யாரும் தயாரிப்பாளர்களுக்கு உதவுவதில்லை ” ரூம் பாய் ” இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேச்சு!! 30 சதவீதம் தான் தயாரிப்புக்கு செலவாகிறது, 70 சதவீதம் ஹீரோ சம்பளம் ஆனால் படம் தோல்வியானால் அவர்கள் யாரும் வருவது இல்லை தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் ஆதங்கம் […]

Continue Reading

கொலைச்சேவல் -திரைவிமர்சனம்

கொலைச்சேவல் -திரைவிமர்சனம் நடிகர்கள்: கலையரசன், தீபா பாலு, பால சரவணன் , கஜராஜ் மற்றும் பலர். இசை:சந்தன், ஒளிப்பதிவு : முத்தையா, இயக்குனர் :துதிவாணன், தயாரிப்பு:ஆர்.பி. பிலிம்ஸ்  ஆர்.பி. பாலா. கதாநாயகனும் (கலையரசன்) கதாநாயகியும்  (தீபா பாலு) வெவ்வேறு சமூகத்தை  சேர்ந்தவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். கதாநாயகி தன் பெற்றோர் எதிர்ப்பை மீறி  காதல் திருமணம் செய்து கொண்டு, கதாநாயகன் கிராமத்தில் அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள், கதாநாயகி நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் […]

Continue Reading

கெணத்த காணோம் திரை விமர்சனம் 

கெணத்த காணோம்-திரைவிமர்சனம் நடிகர்கள் :யோகிபாபு,லவ்லின் சந்திரசேகர், ஜார்ஜ் மரியான், மொட்டை ராஜேந்திரன்,மற்றும் பலர். இசை: நிவாஸ் கே பிரசன்னா, ஒளிப்பதிவு:தியாகராஜன், இயக்கம்: சுரேஷ் சங்கையா, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோடாங்கிபட்டி என்ற குக்கிராமத்தில்   வசித்து வரும் மக்களின் நீண்ட கால கோரிக்கை தன் கிராமத்திற்கு தண்ணீர் கிடைத்ததாக வேண்டும் என்று இதற்காக அவர்கள் கலெக்டர் கிட்ட பல முறை மனு கொடுத்தும் பயணிக்கவில்லை, நீரோட்டம் பரிசோதிக்கும் நபரைக் கொண்டு வந்து தன் கிராமத்தை தண்ணீர் தேடுகிறார்கள் அப்போது […]

Continue Reading

சிறை” திரைப்பட வெற்றிவிழா 

சிறை” திரைப்பட வெற்றிவிழா  செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் LK அக்‌ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் “சிறை”. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மாறுபட்ட களத்தில் உருவான இந்த படம் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, ஜனவரி […]

Continue Reading

யூத்” (youth) திரைப்பட முன் வெளியீட்டு விழா நிகழ்வு

“யூத்” (youth) திரைப்பட முன் வெளியீட்டு விழா நிகழ்வு பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில், ‘அசுரன்’, ‘விடுதலை 2′ திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “யூத்”. அனிஷ்மா மற்றும் மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ்,ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். […]

Continue Reading

புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இயக்குநராக அறிமுகமாகும் ஏ.எஸ். ரவிச்சந்திரனின் எதார்த்தமான படைப்பு! ASR FILMS சார்பில் ஏ.எஸ். ரவிச்சந்திரன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள சமூக அக்கறை மிக்கத் திரைப்படமான “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, புதுச்சேரி முதல்வர் திரு. ரங்கசாமி அவர்கள் இன்று வெளியிட்டார். பெண்ணை மையப்படுத்தி, சமூகத்தின் மனநிலையை உலுக்கும் ஒரு காத்திரமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. வணிக ரீதியிலான சினிமாத்தனம் இன்றி, சமூகத்தின் எதார்த்தமான பக்கங்களை திரையில் […]

Continue Reading

போலீஸ் ஃபேமிலி – திரைவிமர்சனம்

போலீஸ் ஃபேமிலி – திரைவிமர்சனம் நடிகர்கள் :சரவணன்,ராஜா மலைச்சாமி, காதல் சுகுமார், இசை :ஜெயா கே தாஸ், ஒளிப்பதிவு :ஜெயகுமார் தங்கவேல், இயக்கம் :பாலு, ஒரு பெரிய ரவுடியின் குடும்பத்தில் உள்ள மகன் பாசமும் அந்த மகனுக்கு நடந்த அநீதி போலீசாரால் ஏற்பட்டிருக்கும் இவர்களுக்கு இடையே நடக்கும் யுத்தம் தான் போலீஸ் ஃபேமிலி. ஒருகாலத்தில் பெரிய ரவுடியாக இருக்கும் சரவணன் தனது மகனுக்கா தன் ரவுடித்தனத்தை  விட்டுவிட்டு அமைதியான வாழ்க்கையை வாழ்த்து வருகிறார். ஆனால் விதி விடவில்லை […]

Continue Reading

வெஞ்சென்ஸ் – திரைவிமர்சனம் 

வெஞ்சென்ஸ் – திரைவிமர்சனம் நடிகர்கள்:அபர்ணதி, சச்சு, லிவிங்ஸ்டன், இளவரசு, ஜான்விஜய், கேபிள் சங்கர், காளி வெங்கட்,மற்றும் பலர். இசை :கார்த்திக் ராஜா, ஒளிப்பதிவு:M. S. பிரபு, இயக்கம் :ராகுல் அசோக், தயாரிப்பு :A. S. அசோக் குமார்.   2042-ல் ஒரு கற்பனை உலகத்தில் படம் துவங்குகிறது. அங்கிருந்து கட் செய்து 1985-க்கு கதை செல்கிறது. 10Th படிக்கிறார் சிறுவயது நாயகி அபர்ணதி. அவருக்கு தன்னைப் பற்றி பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணம்,அதற்காக கஷ்டப்பட்டு படித்து […]

Continue Reading

தாய் கிழவி’ திரைப்படத்தின் வெற்றிவிழா நிகழ்வு.

‘தாய் கிழவி’ திரைப்படத்தின் வெற்றிவிழா நிகழ்வு. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படத்தின் வெற்றி விழா நிகழ்வு இன்று நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் கலையரசு பேசியதாவது, “படத்தின் ரஷ்ஷஸ் பார்த்தபோதே வெற்றி விழா கொண்டாட்டத்தை எங்கு நடத்த வேண்டும் என்று யோசித்தேன். படத்தில் […]

Continue Reading