ஆழி – திரைவிமர்சனம்
ஆழி – திரைவிமர்சனம் நாகர்கோவிலை தளமாகக் கொண்ட கதையில், வெளிப்படையாக ஒரு சாதாரண படகு மெக்கானிக்காக வாழும் ஒருவர் ஆனால் மறைமுகமாக கடத்தல் உலகின் பேரரசராக விளங்குபவர் சரத்குமார். அவருக்கு உலகமே ஒரே மகள். சொத்துக்கும் ஒரே வாரிசு என்பதைக் கடந்த பாசம் கொண்ட தந்தை. அந்த மகள் கல்லூரியில் படிக்கும் சக மாணவனை காதலிக்கிறாள். இளைஞன் மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் குடும்பத்தைச் சேர்ந்தவன். பெட்ரோல் பங்கில் பகுதி […]
Continue Reading