யெல்லோ திரைவிமர்சனம்
யெல்லோ திரைவிமர்சனம் நடிகர்கள்:வைபவ் முருகேசன், பூர்ணிமா ரவி, சாய் பிரசன்னா, டெல்லி கணேஷ், லீலா சாம்சன், வினோதினி வைத்யநாதன், இயக்குநர் பிரபு சாலமன், நமிதா கிருஷ்ணமூர்த்தி, விக்னேஸ்வர், லோகி, அஜய் மற்றும் பலர். இசை :கிளிஃபி கிரிஸ் ஒளிப்பதிவு:அபி ஆத்விக். இயக்குநர்: ஹரி மகாதேவன், உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான (BITS Pilani) பிட்ஸ் பிலானியில் சேர்ந்து பயில்வதை கனவாகவும், லட்சியமாகவும் கொண்டு அதற்காக கடுமையான பயிற்சிகளை, (பூர்ணிமா ரவி) ஆதிரையும், அவரது காதலர் […]
Continue Reading