கும்கி 2 திரைவிமர்சனம்
கும்கி 2 திரைவிமர்சனம் நடிகர்கள்: மதி,ஷ்ரிதா ராவ்,ஆண்ட்ரூஸ்,அர்ஜுன் தாஸ்,ஆகாஷ் ஹரிஷ் பபரடி, ஸ்ரீநாத் மற்றும் பலர். இசை: நிவாஸ் பி. பிரசன்னா ஒளிப்பதிவு: M. சுகுமார் படத்தொகுப்பு: புவன் இயக்கம்: பிரபு சாலமன் வழங்கும்: ஜயந்திலால் காடா தயாரிப்பு: தவல் காடா. அன்பும் ஆதரவுமில்லாத சூழலில் வளர்வது எப்படி ஒரு மனிதனை உருவாக்குகிறது என்பதை நாயகன் பூமியின் கதையில் இயக்குநர் மீண்டும் நெகிழ்வுடன் சொல்லுகிறார். கொடூரமான பெற்றோருடன் வாழும் பூமி, […]
Continue Reading