சிறை’ – திரைவமர்சனம்
சிறை’ – திரைவமர்சனம் நடிகர்கள்:விக்ரம் பிரபு,எல்.கே.அக்ஷய் குமார்,அனிஷ்மா அனில்குமார்,ஆனந்த தம்பிராஜா, மற்றும் பலர். இசை: ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு:மாதேஷ் மாணிக்கம், இயக்கம்:சுரேஷ் ராஜகுமாரி, தயாரிப்பு:R. S. வெங்கட். வேலூர் மத்திய சிறையிலிருந்து சிவகங்கை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் விசாரணை கைதி எல்.கே.அக்ஷய் குமார், போகும் வழியில் தப்பித்து விடுகிறார். இங்கேயே கதை விறுவிறுப்பாகத் தொடங்கினாலும், படம் முழுக்க ஓடுவது துரத்தல் அல்ல… தீர்மானங்கள், தவறுகள், அவற்றின் விலை பற்றிதான். இந்த வழக்கில் […]
Continue Reading