வாழ்வு தொடங்குமிடம் நீ தானே விமர்சனத்தை பார்ப்போம்

வாழ்வு தொடங்குமிடம் நீ தானே விமர்சனத்தை பார்ப்போம் இந்த படத்தில் நிரஞ்சனா நெய்தியார், சுருதி பெரியசாமி,அர்ஷாத் மற்றும் பலர் நடிப்பில் தர்சன் குமார் இசையில் ஜெயராஜ் பழனி இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் வாழ்வு தொடங்குமிடம் நீ தானே இந்த படம் ஷார்ட் பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வரும் 28 ஆம் தேதி (இன்று வெளியாகயுள்ளது) இயக்குநர் ஜெயராஜ் பழனி இயக்கியிருக்கும் இப்படத்தை நடிகை நீலிமா இசை தயாரித்துள்ளார். ஓரினச்சேர்க்கை காதலை குற்ற செயல் அல்ல, அதுவும் […]

Continue Reading

ஆர் யூ ஓகே பேபி ? ‘ திரைவிமர்சனம்

‘ஆர் யூ ஓகே பேபி ? ‘ திரைவிமர்சனத்தை பார்ப்போமா இது ஓகே வா இல்லை ஓட வைக்குமா என்று பார்ப்போம். இந்த படத்தில் சமுத்திரகனி, அபிராமி, லட்சுமி ராமகிருஷ்ணன், மிஷ்கின் ஆடுகளம் நரேன், பாவல் நவநீதன் முல்லையரசி,அசோக் அனுபமாகுமார் மற்றும் பலர் நடிப்பில் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் இளையராஜா இயக்கத்தில் க்ரிஷ்ணசேகர் ஒளிப்பதிவில் வெளியாகி இருக்கும் படம் ‘ஆர் யூ ஓகே பேபி ? ‘ சாராய் படத்தை பற்றி பாப்போம் குடிகார காதலன் அசோக்கை […]

Continue Reading

விஷால், எஸ்ஜே சூர்யா கூட்டணி ஜெயித்ததா? – மார்க் ஆண்டனி திரை விமர்சனம்

விஷால், எஸ்ஜே சூர்யா கூட்டணி ஜெயித்ததா? – மார்க் ஆண்டனி திரை விமர்சனம்   மினி ஸ்டூடியோஸ் வினோத் குமார் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள படம் மார்க் ஆண்டனி. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் எப்படி இருக்கிறது பார்க்கலாம்.    1975ல் செல்வராகவன் கடந்த காலத்தில் உள்ளவர்களுடன் பேசக்கூடிய அற்புதமான போனை கண்டுபிடிக்கிறார். அதன்‌ மூலம் தனது கடந்த காலத்தில் நடந்த […]

Continue Reading

கெழப்பய திரைவிமர்சனம்

கதிரேச குமார், கிருஷ்ணா குமார்,விஜய ராஜேந்திரன்,கே.என்.ராஜஸ், பேக்கரி முருகன், அணுதிய , உறியடி ஆனந்தராஜ் மற்றும் பலர் நடிப்பில் கேபி இசையில் யாழ் குணசேகரன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் கெழப்பய  70 வயதுடைய கதையின் நாயகன் கதிரேச குமார், தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றுகிறார். பணிமுடிந்து தனது சைக்கிளில் வீடு திரும்பும் போது, அவர் செல்லும் வழியில் ஒரு கார் வருகிறது. கர்ப்பிணி பெண்ணுடன் ஐந்து ஆண்கள் இருக்கும் அந்த காருக்கு வழிவிடாமல் கதிரேச குமார் […]

Continue Reading

பரிவர்த்தனை திரைவிமர்சனம்

   பரிவர்த்தனை திரைவிமர்சனம் M S V புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பொறி. செந்திவேல் கதை, வசனம் எழுதி தயாரித்துள்ள படத்திற்கு ” பரிவர்த்தனை ” என்று வித்தியாசமாக பெயர் வைத்துள்ளனர். வெத்து வேட்டு, தி பெட் ஆகிய படங்களை தொடர்ந்து எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். விஜய் டிவியில்  நம்ம வீட்டு பொண்ணு தொடரின் நாயகன் சுர்ஜித் இந்த படத்தின் நாயகனாகவும், ஈரமான ரோஜாவே தொடரில் நாயகியாக நடித்து […]

Continue Reading

துடிக்கும் கரங்கள் திரைவிமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படத்தின் டைட்டல் துடி க்கும் கரங்கள் டைட்டலில் வெளிவந்து இருக்கும் இந்த படம் சூப்பர் ஸ்டார் வெற்றியை தக்க வைக்க முடிகிறதா என்று பார்ப்போம். விமல், மிஷா நரங், சுரேஷ் மேனன், சங்கிலி முருகன்,சௌந்தர்ராஜா,ஆனந்த் நாக்,சுபிக்ஷா மற்றும் பலர் நடிப்பில் ராகவ் பிரசாந்த் இசையில் வேலுதாஸ் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் துடிக்கும் கரங்கள். நாயகன் விமல் யூடியுப் சேனல் ஒன்றை நடத்தி வருவதோடு, அதன் மூலம் மக்கள் பிரச்சனைகளை […]

Continue Reading

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ – திரைவிமர்சனம் (மனதை வருடும் காதல்)

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ – திரைவிமர்சனம் (மனதை வருடும் காதல்)   சிறிய இடைவெளிக்கு பின் நம் மனதை வருடம் மென்மையான காதல் கவிதை தான் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி இந்த படத்தில் நவீன் பொலி ஷெட்டி, அனுஷ்கா ஷெட்டி, துளசி, முரளி ஷர்மா மற்றும் பலர் நடிப்பில் மகேஷ் பாபு இயக்கத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் ரதன் இசையில் வெளிவந்து இருக்கும் மென்மையான வித்தியாசமான காதல் கதை தான் மிஸ் ஷெட்டி […]

Continue Reading

ரெட் சாண்டல் வுட்’ – திரைவிமர்சனம்

ரெட் சாண்டல் வுட்’ – திரைவிமர்சனம் செம்மரக்கடத்தலை பற்றிய ஒரு கதை படம் செம்மையா இருக்க இல்லை வரும் கட்டையா இருக்கா என்று பார்ப்போம். வெற்றி, ஸ்ரீ மயூரிகா, கே.ஜி.எப்.ராம், எம்.எஸ்.பாஸ்கர், மாரிமுத்து, கணேஷ் வெங்கட்ராம் கபாலி விஸ்வநாத்,வினோத் சார்லஸ், கல்லூரி வோனோத் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் ரெட் சாண்டல் வுட் சென்னை வியாசார்பாடியை சேர்ந்த நாயகன் வெற்றி, தனது நண்பனை தேடி திருப்பதிக்கு செல்கிறார். அப்போது அவரை செம்மரம் கடத்தும் கும்பலைச் […]

Continue Reading

மோகன் தச்சு இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் அங்காரகன்.

சத்யராஜ்,ஸ்ரீபதி, நியா, அப்புக்குட்டி, அங்காடி தெரு மகேஷ் மற்றும் பலர் நடிப்பில் கு.கார்த்திக் இசையில் மோகன் தச்சு இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் அங்காரகன்   குறிஞ்சி மலை வனப்பகுதியில் இருக்கும் ரிசார்ட்டில் தம்பதியான நாயகன் ஸ்ரீபதி – நாயகி நியா மற்றும் மேலும் பல விருந்தினர்கள் தங்குகிறார்கள். பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த ரிசார்ட்டில் இருக்கும் ராணி பங்களா மட்டும் பூட்டியே இருக்கும் நிலையில், ரிசார்ட்டின் புதிய மேலாளரான அங்காடி தெரு மகேஷ், அந்த அறையை […]

Continue Reading

எப்படி இருக்கிறது அட்லீ சம்பவம் – “ஜவான்” திரை விமர்சனம்

எப்படி இருக்கிறது அட்லீ சம்பவம் – “ஜவான்” திரை விமர்சனம்! இயக்குனர் அட்லீ முதல்முறையாக பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியுள்ளார். மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. படத்தை பற்றி பார்க்கலாம். படத்தின் ஆரம்பத்தில் ரத்த காயங்களுடன் ஆற்றில் அடித்து வரும் ஷாருக்கானை ஊர் மக்கள் காப்பாற்றி மருத்துவ உதவிகள் செய்கின்றனர். இதனை தொடர்ந்து அங்கு வரும் மர்ம கும்பல் அங்குள்ள மக்களை கொன்று குவிக்கிறது. உடலில் […]

Continue Reading