குய்கோ திரைவிமர்சனம்
இயக்குனர் ராஜு முருகன் வரிசையில் மேலும் ஒரு பத்திரிக்கையாளர் இயக்குனர் அவதாரம் எடுத்து இருக்கும் இயக்குனர் அருள் செழியன்க்கு முதலில் பாராட்டுகள் எங்கு திரும்பினாலும் நெகடிவ்வாக தான் காணப்படுகிறது. ஆனால் இயக்குனர் அருள் எழிலன் படத்தை மிகவும் பாசிடிவாகவாக படமாக்கிய விதற்கு அவருக்கு ஒரு பெரிய சலாம் விமர்சனத்தை ஆரம்பிப்போம் நடிகர்கள்: விதார்த், யோகிபாபு, துர்கா, ஸ்ரீ பிரியங்கா, இளவரசு இசை: அந்தோணி தாசன் ஒளிப்பதிவு: ராஜேஷ் யாதவ் சரி படத்தின் கரு மற்றும் விமர்சனம் பார்ப்போம் திருவண்ணாமலை […]
Continue Reading