நூடுல்ஸ் – திரைவிமர்சனம்
நூடுல்ஸ் – திரைவிமர்சனம் ஹாரிஸ் உத்தமன் நடிப்பில் வெளிவந்து இருக்கும் நூடுல்ஸ் நல்ல சுவையை தருகிறது இல்லை ஒதுக்கிவைக்க தூண்டுகிறதா என்று பார்ப்போம். ஹரிஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார்,மதன் தக்ஷிணாமூர்த்தி, ஆழியா,திருநாவுக்கரசு,ஹரிதா,மகிமா,வசந்த் மாரிமுத்து,சோபன் மில்லர் மற்றும் பலர் நடிப்பில் ராபர்ட் சற்குணம் இசையில் மதன் தக்ஷிணாமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் நூடுல்ஸ். நம் வாழ்க்கையில் எதிர்பாராமல் நடக்கும் சில சம்பவம் நம் வாழ்க்கையின் திசையில் மாற்றிவிடும் சில சமயங்களில் அது மிக பெரிய […]
Continue Reading