ஜெயிலர் – திரை விமர்சனம்

எப்படி இருக்கிறது ஜெயிலர்? – திரை விமர்சனம் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது ஜெயிலர் திரைப்படம். படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். ரஜினிகாந்த் ஒரு ஓய்வு பெற்ற ஜெயிலர். இவரது மகன் வசந்த் ரவி உதவி ஆணையராக இருக்கிறார். இவரை தன்னைப் போலவே நேர்மையாக வளர்த்துள்ளார் ரஜினி. மனைவி ரம்யா கிருஷ்ணன், மருமகள், பேரன் ரித்விக் உடன் வாழ்ந்து வருகிறார் ரஜினி. சிலை கடத்தல் செய்யும் விநாயகனின் லாரியை வசந்த் […]

Continue Reading

வலை திரைவிமர்சனம்

பொதுவாக நட்டி படங்கள் என்றாலே நிச்சயம் தரமான படங்களாக இருக்கும் என்று நம்பி போகலாம் காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் நம்மை ரசிக்க வைக்கும் அந்த வகையில் வெப் திரைப்படம் ரசிக்க வைக்கிறதா என்று விமர்சனத்தில் பார்க்கலாம்   இந்த படத்தில் நட்டி,சில்வா மஞ்சுநாத், தீபா, அபி அனன்யா, சுபாபிரியா,ஷாஷவி பாலா ராகேஷ் தீப்ஸிக்கா மற்றும் பலர் நடிப்பில் இயக்குனர் ஹரூன் இயக்கியுள்ளார். அபிநயா, நிஷா, மகா, தீபா இந்த நான்கு பெண்களும் நண்பர்களாக இருக்கின்றனர். இவர்கள் […]

Continue Reading

சான்றிதழ் திரைவிமர்சனம்

ராதாரவி, அருள்தாஸ், நடிகை கெளசல்யா ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.அ தோடு ரவி மரியா. மனோபாலா மற்றும் ஆதித்யா கதிர் நகைச்சுவையில் கலக்கியுள்ளர்கள். இசையமைப்பாளர் பிஜு ஜேக்கப்பின் இசையில் பாடல்கள் கேட்கும்படியும், பின்னணி இசை கதைக்கு ஏற்றபடியும் பயணித்திருக்கிறது. தற்போதைய காலக்கட்டத்தில் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு கிராமத்தை கதையாக்கி, அதற்கு கமர்ஷியலாக திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் ஜெயச்சந்திரனின் பாதை பழைய பாணியில் இருந்தாலும், அவருடைய கனவு […]

Continue Reading

லவ் திரைவிமர்சனம்

மொழிமாற்றம் படங்களுக்கு வசனம் எழுதும் ஆர். பி. பாலா முதல் முறையாக இயக்கி இருக்கும் படம் லவ்  இந்த படத்தில் பரத், வாணி போஜன், விவேக் பிரசன்னா, டேனி, ஸ்வயம் சித்தா, ராதாரவி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் விமர்சனத்தை பார்த்து விடலாம். தொழிலில் பெரிதான ஒரு வெற்றியைபெற முடியாமல் ஓடிக் கொண்டிருக்கிறார் பரத். இந்த சூழலில் மிகப்பெரும் செல்வந்தரான ராதாரவியின் மகளான வாணி போஜனை திருமணம் செய்து கொள்கிறார். தொழிலில் உச்சம் தொடும்வரை, குழந்தை […]

Continue Reading

எல் ஜி எம் படத்தை பற்றி இப்போது பார்ப்போம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரரான டோனி தோனிக்கு எப்போதும் தமிழ்நாட்டு மீது பாசம் காரணம் தமிழ் ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தான் அதற்கு நன்றி செலுத்தும் வகையில் தமிழ் சினிமாவில் தோனி என்டர்டைன்மெண்ட் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். அந்த நிறுவனத்தின் முதல் படைப்பானது லெட்ஸ் கெட் மேரி அதாவது எல் ஜி எம் படத்தை தயாரித்திருக்கிறார். முதல் படைப்பான இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் இவானா நதியா மிர்ச்சி விஜய் யோகி […]

Continue Reading

பாஸ் ஆனாரா சந்தானம் – “டிடி ரிட்டர்ன்ஸ்” திரை விமர்சனம்

பாஸ் ஆனாரா சந்தானம் – “டிடி ரிட்டர்ன்ஸ்” திரை விமர்சனம்! தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து பின்னர் ஹீரோவாக மாறியவர் சந்தானம். ஆனால் இவர் நாயகனாக நடித்த பெரும்பாலான படங்கள் ஓடவில்லை. பேய் பட வரிசையில் இவர் நடித்த தில்லுக்கு துட்டு 1, 2 ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. தற்போது சமீபத்தில் சந்தானம் நடித்த எந்த படமும் ஓடாததால் மீண்டும் பேய் பட ஃபார்முலாவை கையில் எடுத்து அவர் நடித்துள்ள படம் தான் டிடி […]

Continue Reading

டைனோசர்ஸ் – விமர்சனம்

டைனோசர்ஸ் – விமர்சனம் ஹீரோவாக அறிமுகம் உதய் கார்த்திக், அட்டு ரிஷி, மாறா, சாய் பிரியா தேவா, பிரபல புகைப்பட கலைஞர் மானேக்‌ஷா, ஜானகி மற்றும் அருண் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் அறிமுக இயக்குனர் மாதவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “டைனோசர்ஸ்”. ட்ரெய்லரில் ஆரம்பித்து படத்தின் க்ளிம்ப்ஸ் வரை நல்லதொரு வரவேற்பைப் பெற்றதால் படத்தின் மீது சற்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது.. எழுந்த எதிர்பார்ப்பை டைனோசர்ஸ் எதுவரை பூர்த்தி செய்திருக்கிறது என்பதை விமர்சனம் மூலம் பார்த்து […]

Continue Reading

காமெடி கிங் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா

*Tamil and English Press Release* *காமெடி கிங் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’, ஷஷி பிலிம்ஸ் தயாரிப்பில், கோவை லட்சுமி ராஜன் மேற்பார்வையில், சாய் ராஜகோபால் எழுதி இயக்குகிறார்* *யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, சிங்கம் புலி, வையாபுரி, முத்துக்காளை உள்ளிட்ட நகைச்சுவை நட்சத்திர பட்டாளம் களம் இறங்குகிறது* *சிங்கமுத்து மகன், நாகேஷ் பேரன் மற்றும் மயில்சாமி மகன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்* […]

Continue Reading

அநீதி – திரைவிமர்சனம்

அநீதி – திரைவிமர்சனம் எளியவர்களின் வாழ்க்கையையும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியையும் தொடர்ந்து தனது படங்களில் பதிவு செய்து வரும் இயக்குநர் வசந்தபாலன், இந்த படத்திலும் எளியவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து, உழைப்பாளிகளுக்கு முதலாளிகள் இழைக்கும் அநீதிகள் பற்றி அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். சிறு வயதில் நடந்த கசப்பான சம்பவத்தால் மன ரீதியாக பாதிக்கப்பட்டும் நாயகன் அர்ஜுன் தாஸ், மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, நாயகி துஷாரா விஜயனுடனான காதல் அவரது மனநிலையை மாற்றி அவரை […]

Continue Reading

விஜய் ஆண்டனி நடித்த “கொலை” திரை விமர்சனம்!

விஜய் ஆண்டனி நடித்த “கொலை” திரை விமர்சனம்! விடியும் முன் படத்தின் மூலம் கவனிக்க வைத்த இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள வெளியாகியுள்ள படம் கொலை. இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், ரித்திகா சிங், முரளி சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை பற்றி பார்க்கலாம். பிரபல மாடல் அழகி மீனாட்சி சௌத்ரி தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கை விசாரிக்கும் ரித்திகா சிங்கிற்கு உதவி செய்ய […]

Continue Reading