மெட்ராஸ் மாஃபியா கம்பெனி திரை விமர்சனம்
மெட்ராஸ் மாஃபியா கம்பெனி திரை விமர்சனம் நடிகர்கள் :ஆனந்த்ராஜ், சம்யுக்தா,அரத்யா, முனிஷ் காந்த்,மற்றும் பலர். இசை: ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவு :அசோக் ராஜ், இயக்கம்:ஏ. எஸ். முகுந்தன், மெட்ராஸ் மாஃபியா கம்பெனி படம் ரவுடி கலாச்சாரம், என்கவுண்டர் அரசியல், பிளாக் காமெடி ஆகியவற்றை ஒன்றாக கலக்க முயல்வதாயினும், பல இடங்களில் சமநிலையை இழக்கிறது. முழுக்க முழுக்க ஆனந்தராஜை மையமாகக் கொண்டு நெடுக்கவும் நெடுகவும் செல்லும் இந்த கதை, அவரின் ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் மீதே அதிகமாக நம்பியுள்ளது. ராயபுரம் […]
Continue Reading