உன்னதமான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள “சரீரம்” செப்டம்பர் 26 திரைக்கு வருகிறது 

உன்னதமான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள “சரீரம்” செப்டம்பர் 26 திரைக்கு வருகிறது  G.V.P. PICTURES வழங்கும், இயக்குநர் G.V. பெருமாள் எழுதி, தயாரித்து, இயக்க, புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நடிப்பில், உன்னதமான காதல் திரைப்படமாக, கடவுள் தந்த சரீரத்தின் பெருமையை பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சரீரம்”. இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. கடவுள் ஒவ்வொருவருக்கும் தந்த தனிக் கொடை தான் சரீரம். அதன் அருமை யாருக்கும் புரிவதில்லை, தன் […]

Continue Reading

கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் சுவாரசிய டீசர் வெளியீடு

‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் சுவாரசிய டீசர் வெளியீடு   பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் குடும்பத் திரைப்படம் ‘கார்மேனி செல்வம்’ அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரிக்கும் ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. ராம் சக்ரி இயக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் […]

Continue Reading

நடிகர் அர்ஜுன் தாஸ் 

நடிகர் அர்ஜுன் தாஸ்    நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் திரையுலகில் தன் திறமையான நடிப்பால் கால் பதித்தார் ஆரம்பதில் கைதி திரைப்படத்தில் இளம் வில்லனாக  வேடத்தில் அசத்தலாக நடித்திருப்பர், அவரது நடிப்பு திறமையாலும்  குறுகய கால கட்டத்தில் அநீதி,போர், ரசவாதி, போன்ற திரைப்படங்களில் இளம் கதாநாயகனாகவும் மாறி தன்னால் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நன்றாகவே நான் நடிப்பேன் என்று நிரூபித்துள்ளார். அவரது வசீகரமானா கம்பீரமான குரலலும் கவர்ந்தார், அவரது குரல் திரையரங்குகளில் எப்படி இருக்கும் என்றால் […]

Continue Reading

குமார சம்பவம்   திரைவிமர்சனம்

குமார சம்பவம்   திரைவிமர்சனம்   ஹீரோ குமரன் வீட்டில் சமூகப்போராளி குமரவேல் மர்மமாக இறந்து கிடப்பது கதையின் தொடக்கம். குமரன் குடும்பமே சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீஸ் விசாரணையைத் தொடங்குகிறது. உண்மையில் குமரவேலைக் கொன்றது யார்? இயக்குநராக வேண்டும் என்ற குமரனின் கனவிற்கு என்ன நடந்தது? என்பதையே திரைக்கதை சுற்றுகிறது. சீரியல் நடிகராக அறிமுகமாகியுள்ள குமரன், இயல்பான நடிப்புடன் சில இடங்களில் தனது உடல்மொழியால் ஒரு முன்னணி நடிகரைப் போல் நியாயப்படுத்துகிறார். காமெடியிலும் அவர் […]

Continue Reading

பாம் திரைவிமர்சனம்

பாம் திரைவிமர்சனம் நடிகர்கள்: அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா, காளி வெங்கட் நாசர் அபிராமி சிங்கபுலி , சிங்க புலி பால சரவணன் மற்றும் பலர். இசை: டி இமான், இயக்கம்: விஷால் வெங்கட். தயாரிப்பு:சுதா சுகுமார்,சுகுமார் பாலகிருஷ்ணன்.gembrio picture. அர்ஜுன் தாஸ்  நடிப்பில் உருவாக்கியுள்ள படம் தான் பாம் ஒரு கிராமத்தில் ஊர்மக்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் எதிர்பாராத ஒரு நாள் கடவுளை மையமாக வைத்து அந்த ஊர் மக்கள் தனி தனியா ஊராக பிரிந்து […]

Continue Reading

ஆரோமலே – தமிழ் சினிமாவில் புதிய ரொமான்ஸ் அலை! இன்ட்ரோ ஃபீல் க்ளிம்ப்ஸ் வெளியீடு

ஆரோமலே – தமிழ் சினிமாவில் புதிய ரொமான்ஸ் அலை! இன்ட்ரோ ஃபீல் க்ளிம்ப்ஸ் வெளியீடு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரொமான்டிக் காமெடி படம் ‘ஆரோமலே’ மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்திலிருந்து இன்ட்ரோ ஃபீல் க்ளிம்ப்ஸ் தற்போது வெளியாகி உள்ளது. இது காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகளால் நிரம்பிய உலகத்துக்குள் ரசிகர்களை அழைத்துச் செல்கிறது. முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் இதயம் தொடும் ரொமான்ஸை இணைத்து உருவாக்கப்பட்ட ‘ஆரோமலே’, தமிழ் சினிமாவில் பெரும் இடைவெளிக்குப் பிறகு […]

Continue Reading

வேம்பு திரைப்படம் ஆஹா OTT தளத்தில் வெளியாகிறது.

வேம்பு திரைப்படம் ஆஹா OTT தளத்தில் வெளியாகிறது. மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் V.ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ளார். இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக, ஷீலா கதாநாயகியாக நடிக்க படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. வேம்பு திரைப்படம் பெண்ணியம் பேசும் படம். பெண்களுக்கு அனைத்து விஷயங்களிலும் சம உரிமை கொடுக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது. நம் மொத்த சமூக கட்டுப்பாடுகளும் […]

Continue Reading

சக்தித் திருமகன் பத்திரிகையாளர் சந்திப்பு:

சக்தித் திருமகன் பத்திரிகையாளர் சந்திப்பு:   மற்ற படங்களில் இருந்து விஜய் ஆண்டனி மாறுபட்டு இருக்கிறார் – இயக்குனர் அருண் பிரபு: துணிச்சலாக அரசியலை பேசியிருக்கிறார் இயக்குனர் அருண்-விஜய் ஆண்டனி பாராட்டு; மனிதனாக இருப்பது எப்படி என்று விஜய் ஆண்டனி சாரைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் – இயக்குனர் விநாயக்: அடுத்தடுத்து ஆச்சரியங்களை கொடுத்துக் கொண்டேயிருக்கிறார் என் வகுப்பு தோழன் ராஜா – இயக்குனர் ஆண்ரோ; விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி […]

Continue Reading

“என் சினிமா கரியரில் எப்போது வெளியாகும் என நான் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படங்களில் ஒன்று ‘தணல்'”- நடிகர் அஸ்வின் காகுமனு

“என் சினிமா கரியரில் எப்போது வெளியாகும் என நான் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படங்களில் ஒன்று ‘தணல்’”- நடிகர் அஸ்வின் காகுமனு நடிகர் அதர்வா முரளியின் ‘தணல்’ படத்தில் நடிகர் அஸ்வின் காகுமனு வில்லனாக நடித்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. செப்டம்பர் 12, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது ‘தணல்’ திரைப்படம். படம் வெளியாவதற்கு முன்பே பத்திரிகையாளர்களுக்கு என பிரத்யேகமாகத் திரையிடப்பட்ட ஷோவில் படம் பாராட்டுகளை குவித்தது. படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் பவர்ஃபுல் நடிப்பில் மிரட்டிய […]

Continue Reading

காயல் திரைவிமர்சனம்

காயல் திரைவிமர்சனம்   நடிகர்கள்:அனுமோல், லிங்கேஷ், காயத்ரி, ரமேஷ் திலக், ஸ்வாகதா, ஐசக், இசை: ஜஸ்டின், ஒளிப்பதிவு :கார்த்திக், எழுத்து இயக்கம்:தமயந்தி தயாரிப்பு :ஜெ ஸ்டுடியோ, ஜேசு சுந்தரமாறன் . இயக்குனர் தனது காயல் படத்தில் ஆரம்பத்திலேயே நாயகியை இறந்து போகும் கதாபாத்திரமாக கையாளுவது துணிச்சலான முயற்சியாகத் தெரிகிறது. கதை, லிங்கேஷ் மற்றும் காயத்ரி காதலால் தொடங்கி, சாதிய காரணங்களால் பிரிவிற்கு தள்ளப்பட்டு, காயத்ரி தற்கொலை செய்வதை மையமாகக் கொண்டது. இதைத் தொடர்ந்து கதாநாயகன் தனது காதலியின் […]

Continue Reading