ஆர்எம்ரவிதிகிங்மேக்கர் – திரை விமர்சனம்
ஆர்எம்ரவிதிகிங்மேக்கர் – திரை விமர்சனம் “கடந்தகாலம் தெரியாதவர்க்கு நிகழ்காலம் புரியாது. நிகழ்காலம் புரியாதவர்க்கு எதிர்காலம் இல்லை” பத்திரிகையாளர் ப.திருமாவேலன் சொன்ன இந்தக் கருத்து வழிமொழியக்கூடிய ஒன்று. நிச்சயமாக நம் இளைஞர்களுக்கு கடந்தகால அரசியல் ஆளுமைகளின் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் தற்கால அரசியல் வாதிகளில் யார் ஆளுமை மிக்கவர் என்று இனம் காண முடியும். முதிர்ச்சி நிறைந்த அரசியல்வாதியும், எம்.ஜி.ஆர் அவர்களின் வலுது கையுமாக இருந்த ஆர்.எம்.வீரப்பன் அவர்களைப் பற்றி இன்றைய தலைமுறை அறிந்த கொள்ள […]
Continue Reading