அனலி திரைவிமர்சனம்
அனலி திரைவிமர்சனம் நடிகர்கள்: சிந்தியாலூர்டே,ஷிமாலி(குழந்தை),சக்தி வாசு தேவன்,கபீர் துகான் சிங்,அபிஷேக் வினோத், இனியா,குமரவேல்,மற்றும் பலர். இசை:தீபன் சக்ரவத்தி, ஒளிப்பதிவு:ராமலிங்கம், இயக்கம்:தினேஷ் தீனா தயாரிப்பு:சிந்தியா லூர்டே, அனலி திரைப்படத்தின் தயாரித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிந்தியா லூர்டே தனது குழந்தையுடன் சென்னை வருகிறார், எதிர்பாராத விதமாக தான் கொண்டு வரும் ஒரு பேகை தொலைத்து விடுகிறார்கள், அது ஒரு கடத்தல் கும்பல் கண்டெய்னர் லாரியில் சிக்கிக் கொள்கிறது அதை தேடி செல்கிறார்கள் அதில் ஏற்படும் சிக்கல்கள் இன்னல்கள் எவ்வாறு […]
Continue Reading