பூக்கி – திரைவிமர்சனம்
பூக்கி – திரைவிமர்சனம் நடிகர்கள் :விஜய் ஆண்டனி அஜய் திஷான், தனுஷா, பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு மற்றும் பலர். இசை:விஜய் ஆண்டனி, ஒளிப்பதிவு:கணேஷ் சந்திரா, தயாரிப்பு: மீரா விஜய் ஆண்டனி. நாயகன் அஜய்யும், நாயகி தனுஷாவும் காரில் செல்லும்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. சிக்னலில் வேறொரு கார் இவர்களது காரின் மீது இடித்துவிட்டு வேகமாக செல்ல, துரத்திச் சென்று அந்த காரை மடக்கி சண்டை போடுகிறார் அஜய். இருவரும் அடிதடியில் ஈடுபட தனுஷா தடுக்கிறார், சமாதானம் ஆகாததால் […]
Continue Reading
