full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

சாமி2.. டாட்டா காட்டிய திரிஷா!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் மற்றும் திரிஷா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ”சாமி”. பதினான்கு ஆண்டுகள் கழித்து தயாராகும் சாமி படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது.

இதில் மீண்டும் விக்ரமுடன் நடிக்க திரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். படத்தில் கூடவே கீர்த்தி சுரேசும் ஒப்ப்ந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், படத்திலிருந்து விலகிக் கொள்வதாக நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெறிவித்துள்ளார்.

அதில் திரிஷா கூறியிருப்பதாவது,

”கதையின் மாறுதல்களால், இந்தப் படத்திலிருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளேன்.. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.