full screen background image
Search
Sunday 28 April 2024
  • :
  • :
Latest Update

இன்றைய முக்கிய செய்திகள் 26-7-2017

• இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு: டெல்லியில் கோலாகல விழா
• ஆட்டோக்களை ஷேர் ஆட்டோக்களாக பயன்படுத்தினால் உரிமம் ரத்து: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
• கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் இயக்குனராகிறார் சுந்தர் பிச்சை
• போதை பொருள் வழக்கில் மேனேஜர் கைது -எனக்கு எதுவும் தெரியாது காஜல் அகர்வால் பேட்டி
• பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் வந்தே மாதரம் பாடல் பாடுவது கட்டாயம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
• நீட் விவகாரத்தில் தற்காலிகத் தீர்வுக்கு தமிழக அரசு முயற்சிக்கக் கூடாது: ஸ்டாலின்
• தயாரிப்பாளர் சங்கம்-பெப்சி இடையிலான ஒப்பந்தம் ரத்து: விஷால் அறிவிப்பு
• வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத் மாநிலத்திற்கு 500 கோடி ரூபாய் நிவாரண உதவி: பிரதமர் மோடி அறிவிப்பு
• ட்விட்டரில் தன்னை இணைத்துக் கொண்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
• துணை ஜனாதிபதி தேர்தல்: வெங்கய்யா நாயுடுவுக்கு நேரில் சென்று முதல்வர் பழனிசாமி ஆதரவு!
• ஊதியக்குழு முரண்பாடுகளை நீக்க வலியுறுத்தி செப்டம்பர் 7 முதல் ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தம்!
• பாஜகவில் ஓபிஎஸ் அணி இணைய டெல்லி நெருக்கடி- தமிழகம் முழுவதும் திடீர் கருத்து கேட்பு தீவிரம்!
• அம்பந்தோட்டா துறைமுகத்தை ராணுவ நடவடிக்கைக்கு சீனா பயன்படுத்த இலங்கை அதிரடி தடை!
• நடிகர் சங்க கட்டடம் கட்ட விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம்: ஹைகோர்ட்
• அண்ணா பல்கலைகழகத்தின் அறிவிப்புபடி செப்டம்பர் 3 பொறியியல் வகுப்புகள் தொடங்குகின்றன
• நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அவசரச் சட்டம் கொண்டு வர டெல்லியில் எடப்பாடி ஆலோசனை
• கரைந்து காணாமல் போகும் தீபா கட்சி…2 நாட்களாக பொறுப்பாளர்கள் நேர்காணலுக்கு ஒருவர் கூட வரவில்லை!
• ஓஎன்ஜிசிக்கு தொடரும் எதிர்ப்பு- கதிராமங்கலத்தில் 14வது நாளாக நீடிக்கும் காத்திருப்பு போராட்டம்!
• எல்லையில் இந்தியாதான் படைகளை குவித்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகிறது: சீனா பகீர் குற்றச்சாட்டு!
• வந்தே மாதரம் பாடலை கட்டாயப்படுத்தி பாடுவது மதச்சார்பின்மைக்கு எதிரானது: கி.வீரமணி கண்டனம்!
• வந்தே மாதரம் கட்டாயம்… இந்திய பன்முகத்தன்மைக்கே எதிரானது.. திருமாவளவன் ஆவேசம்
• தனியார் நிறுவன பால் மாதிரிகளை ஆய்வு செய்ய அமைச்சருக்கு ராஜேந்திர பாலாஜிக்கு ஹைகோர்ட் அதிரடி தடை!
• பாஜகவுக்கு பேதியைக் கொடுத்த சித்தராமையா- “லிங்காயத்”துகளை தனி மதமாக அறிவிக்க ஒப்புதல்!
• மும்பை அடுக்குமாடி கட்டிட விபத்து…3 மாத குழந்தை உள்பட 8 பேர் பலி!
• தனியார் மருத்துவமனை செவிலியருக்கு அரசுக்கு இணையான ஊதியம் வழங்குக! அன்புமணி ராமதாஸ்
• எட்டு ஆண்டுகளுக்கு முன்பான வழக்கில் கைது: ‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதிக்கு நிபந்தனை ஜாமீன்!
• திண்டிவனம்-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்
• தில்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு
• ஓபிஎஸ் கிணறு விவகாரம்: நூதன முறையில் போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு
• சுயம்வரம் திரைப்பட இயக்குநர் சிராஜ் மரணம்
• மீராகுமாரை மாநிலங்களவை எம்.பி-யாக தேர்வு செய்ய காங்கிரஸ் திட்டம்
• நீட்தேர்வுக்கு எதிராக இந்திய கம்யூ. கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நடந்த மறியலில் 50,000 பேர் கைது
• சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் முன்னாள் நீதிபதி கர்ணன் மனு
• நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு 2018இல் திறப்பு விழா நடைபெறும்: விஷால்
• டெல்லியில் தமிழக விவசாயிகள் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு
• ‘நீட்’ தேர்வில் விலக்கு அளிக்கக்கோரி ராஜ்நாத் சிங்குடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
• 6 எம்.பி.க்கள் இடைநீக்கத்தை கண்டித்து ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
• டெல்லி மேல்–சபைக்கு 3–வது முறையாக போட்டியிட சீதாராம் யெச்சூரிக்கு வாய்ப்பு மறுப்பு
• நடிகைக்கு பாலியல் தொல்லை: நடிகர் திலீப்புக்கு 8–ந் தேதி வரை காவல் நீட்டிப்பு
• காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து அக்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றம் ஒத்திவைப்பு
• அடுத்த பொது தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வராது’ -திருநாவுக்கரசர் பேட்டி
• கிரிக்கெட்: இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட் இன்று துவக்கம்
• கவர்னர், முதல்வர் இன்று மதுரை வருகை
• சுப்ரீம் கோர்ட் அடுத்த தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பெயர் பரிந்துரை
• ராமேஸ்வரம்-தனுஷ்கோடி சாலை : ஜூலை 27-ல் திறந்து வைக்கிறார் மோடி