அம்பிகாவின் நினைவலைகள்!

பல வருடங்களாக அரசு அதிகாரத்தின் தவறான போக்கிற்கு எதிராக தனி ஒருவராக  போராடுபவர் “டிராஃபிக்”ராமசாமி. இவரது வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு திரைப்படம் தமிழில் உருவாகிறது. இந்தத் திரைப்படத்தை பிரபல இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமாகிய எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிகை அம்பிகா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இது குறித்து நடிகை அம்பிகா கூறுகையில், “நான் திரைத்துறைக்கு வந்து ஏறத்தாழ 30 வருடங்கள் ஆகிறது. இதுவரைக்கும் 250-க்கும் மேற்பட்டத் திரைப்படங்களில் நடித்துவிட்டேன். அந்த திரைப்படங்களில் […]

Continue Reading