தடதடக்கும் பொங்கல் ரேஸ்.. வரிந்து கட்டும் நடிகர்கள்!
பொங்கல், தீபாவளி வந்துவிட்டாலே தமிழ் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான். அதுவும் தல-தளபதி படங்கள் அந்த நாளில் வெளியானால் அதுதான் அவர்களுக்குத் திருவிழாவே!. ஆனால் வருகிற பொங்கலுக்கு அஜித், விஜய் படங்கள் ரிலீசாகாவிட்டாலும் விக்ரம், சூர்யா, விஜய் சேதுபதி, பிரபுதேவா, அரவிந்த்சாமி ஆகியோர் நடித்த படங்கள் ரிலீசாவதால் “ஹைப்” எகிறியுள்ளது. அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந்தேதி பொங்கல் பண்டிகைக்கு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “தானா சேர்ந்த கூட்டம்” ரிலீஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. “வாலு” படத்தின் […]
Continue Reading
