இன்றைய பரபரப்பு செய்திகள் 09/12/17 !

* நடுக்கடலில் தமிழக மீனவர்களின் சடலங்கள் மிதப்பதாக கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீர் பேட்டி. * மீனவர்கள் மீட்பு நடவடிக்கை மற்றும் கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரி நாகையில் நாளை மறுநாள் பேரணி நடத்த 50 கிராம மீனவர்கள் முடிவு. * ஒகி புயலால் உயிரிழந்த நாகை, தூத்துக்குடி மீனவர்கள் சபினன், ஜூடு ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். * சென்னை ஆர்கே.நகருக்கு வரும் 21-ம் தேதி […]

Continue Reading

இன்றைய பரபரப்பு செய்திகள் 11/10/17 !

* ஜம்மு – காஷ்மீர் : பந்திப்போரா அருகே பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம். * தமிழகத்தில் உள்ள டாஸ்மாக்கில் பீர் விலை ரூ.5, குவாட்டர் விலை ரூ.12 உயர்த்த தமிழக அமைச்சரவை முடிவு. * 15 – 18 வயது வரையுள்ள சிறுமிகளை மணந்து பாலியல் உறவு கொண்டால் வன்கொடுமையே : உச்ச நீதிமன்றம். * 7வது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் : அரசு ஊழியர்களின் சம்பளம் […]

Continue Reading

இன்றைய முக்கிய செய்திகள் 1/8/2017

• தமிழக அரசு அப்பீல் தள்ளுபடி- மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85% உள் இடஒதுக்கீடு செல்லாது: ஹைகோர்ட் • தேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது! • ஆக.31க்குள் ஆதார் எண் இணைக்கப்படாத பான் கார்டுகள் ரத்தாகும்… வருகிறது அடுத்த செக்! • முரசொலி பவள விழா.. பிரதமர் மோடி வாழ்த்து • அறவழியில் போராடிய என்எல்சி தொழிலாளர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதா? வேல்முருகன் […]

Continue Reading

இன்றைய முக்கிய செய்திகள் 26-7-2017

• இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு: டெல்லியில் கோலாகல விழா • ஆட்டோக்களை ஷேர் ஆட்டோக்களாக பயன்படுத்தினால் உரிமம் ரத்து: நீதிமன்றம் அதிரடி உத்தரவு • கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் இயக்குனராகிறார் சுந்தர் பிச்சை • போதை பொருள் வழக்கில் மேனேஜர் கைது -எனக்கு எதுவும் தெரியாது காஜல் அகர்வால் பேட்டி • பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் வந்தே மாதரம் பாடல் பாடுவது கட்டாயம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு • […]

Continue Reading

இன்றைய நாளிதழ் செய்திகள் 24/7/2017

• இன்றுடன் விடைபெறுகிறார் பிரணாப் முகர்ஜி: நாடாளுமன்ற பிரிவுபசார கூட்டத்தில் உருக்கமான பேச்சு • சமூக பொருளாதார வளர்ச்சிக்கான ஆவணம்தான் இந்திய அரசியல் சட்டம்: பிரிவு உபசார விழாவில் பிரணாப் முகர்ஜி பேச்சு • அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு அனைத்து மொழிகளுக்கும் ஒரே மாதிரியான கேள்வித்தாள் • ஓ.பி.எஸ் அணியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணைந்தார் ஆறுக்குட்டி எம்எல்ஏ! • கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக 8வது நாளாக மக்கள் போராட்டம் • […]

Continue Reading

இன்றைய முக்கிய செய்திகள் 20/7/2017

• இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் யார்? இன்று வாக்கு எண்ணிக்கை • 100-வது நாளாக தொடரும் நெடுவாசல் போராட்டம்! • கமல்ஹாசனுக்கு அமைச்சர்கள் கண்ணியத்தோடு பதில் சொல்லி இருக்க வேண்டும் – டி.டி.வி. தினகரன் • கமல், ரஜினி யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.. இது திருமாவளவன் கருத்து • அரசியலுக்கு வரட்டும்… மக்கள் துன்பப்படும் போது கமல் எங்கிருந்தாருங்க? தமிழிசை கேள்வி • தமிழக எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் இரு மடங்காக உயர்வு: முதல்வர் பழனிச்சாமி […]

Continue Reading

இன்றைய முக்கிய செய்திகள் 19/7/2017

• கதிராமங்கலத்தில் 8வது நாளாக காத்திருப்பு போராட்டம் • கவர்னர் ஆச்சார்யா உத்தரவு: நாகாலாந்தில் மெஜாரிட்டியை நிருபிக்க இன்று சிறப்பு பேரவை கூட்டம் • ஆதார் தொடர்பான வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்: உச்சநீதிமன்றம் • துணை ஜனாதிபதி தேர்தல்: ஒரே நாளில் வெங்கையா நாயுடு கோபாலகிருஷ்ண காந்தி மனு தாக்கல் • நாடாளுமன்றத்தில் தலித் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுப்பு: எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் மாயாவதி • […]

Continue Reading