தற்போதைய அரசியலைப் பிரதிபலிக்கும் காலா?

ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் ‘காலா’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. தனுஷ் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை ஹூமாகுரேஷி நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் ரஜினி ஜோடி ஈஸ்வரி ராவ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது ‘காலா’ படத்தில் ஹூமாகுரேஷி பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார். இது இந்த படத்தின் முக்கியமான பாத்திரம். ஹூமா குரேஷிக்கு அழுத்தமான வேடம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ‘காலா’ […]

Continue Reading

காலா குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு

சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜசேகரன் என்ற கே.எஸ்.நாகராஜா. சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், “இயக்குநர் ரஞ்சித் இயக்கும் ‘காலா என்ற கரிகாலன்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகரும், ரஜினிகாந்தின் மருமகனுமான, தனுசுக்கு சொந்தமான வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கரிகாலன் படம் மற்றும் கதை தொடர்பாக கடந்த 1995 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினேன். இந்த தலைப்பை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் […]

Continue Reading

ஹிந்திக்கு வாய்ஸ் கொடுக்கும் ரஜினி

ரஜினியின் ‘2.0’ படத்தைப் பிரபலப்படுத்தும் வேலைகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ராட்சத பலூன்களை பறக்கவிட்டு அதன் மூலம் படத்தை விளம்பரப்படுத்திய நிலையில், இந்த மாத கடைசியில் நியூ ஜெர்சியில் சீசர் திருவிழா என்று புதிய முறையில் விளம்பரப்படுத்துகின்றனர். இதே போல் பல்வேறு வழிகளில் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ‘2.0’ படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி ‘காலா’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் தலைப்பு வெளியானதில் இருந்து `காலா’ குறித்து […]

Continue Reading

ஆனந்த்ராஜிடம் ரஜினி கேட்ட கேள்வி

தமிழ் சினிமாவில் வில்லனாக வலம்வந்த ஆனந்த்ராஜ் சமீபகாலமாக காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘மரகத நாணயம்’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இவருடைய கதாபாத்திரமான டுவிங்கில் ராமநாதன் என்ற கதாபாத்திரமும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கிட்டத்தட்ட 30 வருடங்களாக சினிமாவில் நடிகராக வலம் வரும் ஆனந்த்ராஜ் இன்னமும் அதே பொலிவுடன் ரொம்பவும் இளமையாக இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, “சமீபத்தில் ரஜினிகாந்த் அவர்களை நேரில் […]

Continue Reading

ரசிகர்களுடனான சந்திப்பு குறித்து ட்விட் செய்த ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 8 வருடங்களுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுப்பதாக கடந்த மாதமே அறிவித்திருந்தார். ஆனால், திடீரென அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மே 15-ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுப்பதாக அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். அறிவித்தபடி, மே 15ஆம் தேதி காலை 8 மணி முதலே கோடம்பாக்கம் ராகவேந்திர மண்டபத்தில் ரசிகர்களுடனான ரஜினியின் சந்திப்பு நடைபெறத் […]

Continue Reading

என் ரசிகர்களை யாரும் தவறாக பயன்படுத்த கூடாது : ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 8 வருடங்களுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக கடந்த மாதமே அறிவித்திருந்தார். ஆனால், திடீரென அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மே 15-ஆம் தேதி முதல் தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இன்று காலை 8 மணி முதலே ரஜினி ரசிகர்கள் ராகவேந்திர மண்டபத்துக்கு வரத் தொடங்கினர். ரஜினியுடன் போட்டோ எடுப்பதற்கு அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், […]

Continue Reading