அஞ்சலி பாட்டீல் சொன்ன காலா ரகசியம்

ரஜினியின் ‘காலா’ படம் யு.ஏ. சான்றிதழ் பெற்று திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இதில் ஹீமா குரோஷி, அஞ்சலி பாட்டீல் நடித்திருக்கிறார். இந்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்களில் நடித்திருக்கும் அஞ்சலி பாட்டீல், இந்த படத்தில் தாராவி பகுதியில் வாழும் தமிழ் பேசத்தெரிந்த மராத்தி பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டி.வி. பேட்டி ஒன்றில் ‘காலா’ படம் பற்றி அஞ்சலி பாட்டீல் அளித்த பேட்டியில்… “ ‘காலா’ ஒரு அரசியல் படம். இந்த படத்தில் […]

Continue Reading

இசை வழியே ஒரு உரிமைக்குரல்.. மீண்டும் களமிறங்கும் பா.இரஞ்சித்!!

கடந்த ஜனவரி மாதம் சென்னையை மட்டுமல்லாது ஒட்டு மொத்த இசை உலகையும் அதிர வைத்தது இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் பண்பாட்டு மையம்” ஒருங்கிணைத்திருந்த “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” கானா + ராப் இசை நிகழ்ச்சி. இசை வழியே மாபெரும் கருத்தியல் விவாதத்திற்கு வித்திட்ட அந்நிகழ்ச்சி பல ஆயிரக்கணக்கான இளைஞர்களை கொண்டாட்டத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றதோடு, சிந்திக்கவும் தூண்டியது. இப்போது மீண்டும் தனது “நீலம் பண்பாட்டு மையம்” மற்றும் “மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ்” இணைந்து நடத்தும் மாபெரும் இசை நிகழ்ச்சியை […]

Continue Reading

“காலா” ரகசியத்தை உடைத்த திலீப் சுப்பராயன்!!

இயக்குநர் பா.இரஞ்சித் இரண்டாவது முறையாக நடிகர் ரஜினிகாந்தை இயக்கியிருக்கும் படம் “காலா”. இந்தப் படத்தின் டீசர் கடந்த மார்ச் 2-ஆம் தேதி வெளியாகி அதிர்வலைகளை உண்டாக்கியது. சமூக வலைதளங்கள் முழுவதும் “காலா” டீசர் கொண்டாடப்பட்டது. ரசிகர்கள் அனைவரும் காலா திரைப்படத்தைக் காண்பதற்காக ரஜினி ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிரார்கள். ஆனால், சினிமா உலகை ஸ்தம்பிக்க வைத்திருக்கும் இந்த ஸ்டிரைக்கினால் “காலா” குறிப்பிட்ட தேதியில் வெளியாவதில் மாபெரும் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த […]

Continue Reading

NOTA Press Meet Stills

[ngg_images source=”galleries” container_ids=”493″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]   ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா ’என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது.   இதில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி […]

Continue Reading

அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவின் ‘ நோட்டா ’

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா ’என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது.   இதில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன், நடிகர் சத்யராஜ், படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர், ஒளிப்பதிவாளர் சாந்தா ரவி.கே. […]

Continue Reading

இயந்திர வாக்குப் பதிவு நம்பிக்கையானதாக இல்லை!!

ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா ’என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன், நடிகர் சத்யராஜ், படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர், ஒளிப்பதிவாளர் சாந்தா ரவி.கே. சந்திரன், இசையமைப்பாளர் […]

Continue Reading

டப்பிங் முடித்த காலா வில்லன்

da காலா படத்தில் நடித்துள்ள நானா படேகர் தனக்கான தமிழ் மற்றும் ஹிந்தி டப்பிங் பணிகளை முடித்துள்ளார்! ‘கபாலி’ படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து உருவாகியுள்ள படம் ‘காலா’. இப்படத்தினை நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார். லைகா புரொடக்சன்ஸ் இந்த படத்தினை வெளியிடுகிறது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், இதில் சமுத்திரகனி, நானா படேகர், அஞ்சலி படேல், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, வத்திக்குச்சி […]

Continue Reading

எல்லா மனுசனும் ஒண்ணு இல்ல – கருப்பி உடைக்கும் உண்மை!

ஒரு பாடல் வெளியான தினத்திலிருந்து மண்டைக்குள்ளும், மனதிற்குள்ளும் கிடந்து அனத்திக் கொண்டே இருந்தால் அதை என்னவென்று சொல்வது?. அது ஒரு கொண்டாட்டமாக இருந்திருந்தால் அனுபவிக்கலாம், குதூகலிக்கலாம். அது ஒரு அழுகுரலாக அல்லவா கேட்கிறது! ஒப்பாரியாக அல்லவா ஒலிக்கிறது! பெற்ற பிள்ளையின் இறப்பை ஈடுகட்ட முடியாமல் தவிக்கும் ஒரு தாயின் வலியாக, காதலியின் இழப்பினைத் தாங்க முடியாமல் தவிக்கும் ஒரு காதலனின் கதறலாக இதயத்தின் அடி நரம்பை அசைக்கும் இந்தப் பாடலை எவ்வாறு சாதாரணமாகக் கடந்து போக முடியும்? […]

Continue Reading

பரியேறும் பெருமாளையும், மாரி செல்வராஜையும் கொண்டாடிய இயக்குநர் ராம்!!

  இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமாகும் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் முதல் பாடல் கருப்பி என் கருப்பி வெளியாகி மிகவும் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் மாரி செல்வராஜ், விவேக் இணைந்து எழுதியுள்ள கருப்பி பாடல் பற்றி பிரபலங்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். இயக்குநரும், மாரி செல்வராஜின் குருவுமான இயக்குநர் ராம், இயக்குநர்கள் நவீன், புஷ்கர் காயத்ரி, பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து, பாடலாசிரியர் முருகன் மந்திரம் உள்பட […]

Continue Reading

ஹாலிவுட்டில் ஒரு பா.இரஞ்சித்!!

காலா டீஸர் வெளியான நிமிடத்தில் இருந்து, அதற்கான விமர்சனங்களும் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. ஒரு டீஸரில் இத்தனை குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டு பட்டியல் போடுவது எல்லாம் பா.இரஞ்சித் படங்களுக்கு மட்டும் தான் நிகழும். அதில் முக்கியமான கருப்பு வண்ணத்தைக்கொண்டாடுவது. காலா டீஸர் வெளியாக சில நாட்களுக்குள்ளேயே தயாரிப்பாளராக பா.இரஞ்சித்தின் முதல் திரைப்படம், பரியேறும் பெருமாளின் முதல் பாடல் வெளியாகி… அதுவும் கருப்பின் கொண்டாட்டமாகவே அமைந்திருக்கிறது. பாடலின் துவக்கமே “கருப்பி கருப்பி என் கருப்பி” என்று தான் தொடங்குகிறது. திரைப்படங்கள் கலையின் […]

Continue Reading