படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஜய்யின் பரிசு

இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்று விஜய்யின் `மெர்சல்’. அட்லி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறது. இந்நிலையில், தனது காட்சிகளை நடித்து முடித்த விஜய், நேற்று முன்தினம் படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அது என்னவென்றால், `மெர்சல்’ படக்குழுவினருக்கு தங்க நாணயத்தைப் பரிசாக வழங்கி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக கூறப்படுகிறது. இதனை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் […]

Continue Reading

அஜித்துடன் உரையாடியது, நல்ல புத்தகம் படித்த உணர்வு : கபிலன்

ஒரு சினிமாத் துறை ஜாம்பவானின் வாரிசாக இருப்பதும், அவரது பெயரைக் காப்பாற்றுவதும் எந்த ஒரு மகனுக்கும் எளிதான காரியமல்ல. தந்தையின் வழியைப் பின்தொடர்ந்தும் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதிப்பது மேலும் கடினமாகும். பல கவிதை தொகுப்புகள், சிறுகதைகள் மற்றும் நாவல்கள் எழுதியுள்ள கபிலன் வைரமுத்து இதனை அழகாக செய்து வருகிறார். கவண் படம் மூலமாக திரைக்கதை எழுத்தாளரான இவர் அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகி ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீசாக […]

Continue Reading

பாகுபலியைத் தொடர்ந்து விஜயின் மெர்சல்

இந்த ஆண்டின் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்று விஜய்யின் மெர்சல். அட்லி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், இறுதிகட்டப் படப்படிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டின் விநியோக உரிமையை எம்.கே.ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. அதனைத் தொடர்ந்து மெர்சல் படத்தின் கேரள விநியோக உரிமையை `பாகுபலி’ படத்தைக் கைப்பற்றிய குளோபல் யுனிடெட் மீடியா நிறுவனம் ரூ.7 கோடிக்கு வாங்கியிருக்கிறது. கேரளாவில் அதிக தொகைக்கு விலை போன […]

Continue Reading

பல பரிமாணங்கள் கொண்ட கதாபாத்திரத்தில் அக்‌ஷராஹாசன்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால் நடிப்பில் பிரம்மாண்டமாய் உருவாகியிருக்கும் படம் ‘விவேகம்’. இப்படத்தின் மூலம் உலகநாயகனின் இரண்டாவது மகளான அக்‌ஷரா ஹாசன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். விவேகம் படத்தில் நடித்தது குறித்து அவர் பேசிய போது, “இயக்குனர் சிவா என்னிடம் எனது கதாபாத்திரத்தை விவரித்த விதம் என்னை உடனடியாக கவர்ந்தது. அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவமும், கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் கருவியாகவும் அது இருந்தது. பல […]

Continue Reading

ஆகஸ்ட்டை எதிர்பார்த்து ரசிகர்கள்…

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள `விவேகம்’ படமும், அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் `மெர்சல்’ படமும் இந்த ஆண்டு ரிலீசுக்கு காத்திருக்கின்றன. `விவேகம்’ ஆகஸ்ட் 10-ஆம் தேதியும், `மெர்சல்’ தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரு படங்களுக்குமான ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், இந்த படங்கள் குறித்த புதுப்புது தகவல்கள் அவ்வப்போது இணையதளங்களைக் கலக்கி வருகிறது. அந்த வகையில், கடந்த 20-ஆம் தேதி வெளியான `விவேகம்’ படத்தின் “காதலாட” பாடலின் […]

Continue Reading

வெளியான தகவலால் கடுப்பான காஜல்

தமிழ், தெலுங்கில் தொடர்ந்து முன்னணி இடத்தில் இருப்பவர் காஜல் அகர்வால். இவர் அஜித்துடன் தமிழில் ‘விவேகம்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ராணாவுடன் சேர்ந்து நடித்திருக்கும் ‘நேனே ராஜு நேனே மந்திரி’ தெலுங்கு படமும் திரைக்கு வர இருக்கிறது. இப்போது, விஜய்யின் ‘மெர்சல்’, தெலுங்கில் ஒரு படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். காஜலுக்கு தற்போது 32 வயது ஆகிறது. தனது அழகை மெருகேற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் என்று தகவல் வெளியாகியது. இதை மறுத்துள்ள காஜல் அகர்வால், […]

Continue Reading