விஜய்-61 பர்ஸ்ட் லுக் ரிலீஸ் மாற்றம்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளான ஜுன் 22-ந் தேதி வெளிவரும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதியில் படக்குழுவினர் சில மாற்றங்களை செய்துள்ளனர். அதாவது விஜய் பிறந்தநாளுக்கு ஒருநாள் […]

Continue Reading

அஜித்தின் சாதனைகள் சொல்லும் பாடல்

அஜித் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘விவேகம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் அஜித் கடந்த 25 ஆண்டுகளாக சினிமாவில் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் வகையில் ‘தீம்’ பாடல் ஒன்று இடம் பெறுகிறதாம். இதில் அவருடைய சாதனைகள் […]

Continue Reading

விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரட்டை விருந்து

விஜய் தற்போது அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். சென்னை, மதுரையில் படமாக்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் முக்கிய படப்பிடிப்பு தற்போது ஐரோப்பாவில் நடந்து வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், சத்யராஜ், வடிவேலு, சத்யன் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில் இந்த கூட்டணியில் மற்றொரு வில்லன் நடிகரும் இணைந்திருக்கிறார். `ஆண்டவன் […]

Continue Reading

கவனம் ஈர்க்கும் `விவேகம்’ டீசர்

சிறுத்தை சிவா – தல அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் `விவேகம்’. அஜித் நடித்துள்ள படங்களிலேயே அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படமும் இதுதான். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தாலும், பெரும்பாலும் பல்கேரியாவில் உள்ள பிரபல ஸ்டூடியோவிலேயே படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அஜித் ஒரு இண்டர்போல் அதிகாரியாக நடித்திருக்கிறார். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள `விவேகம்’ படத்தின் டீசர், எப்போது வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், நேற்று இரவு 12.01 மணிக்கு யூ டியூப்பில் […]

Continue Reading