திட்டமிட்டபடி காலாவை ரிலீஸ் செய்ய முயற்சி!

நடிகர் ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள காலா திரைப்படம் திட்டமிட்டபடி வெளியிட முயற்சி நடைபெறுகின்றன. பா.ரஞ்சித் இயக்கத்தில், தனுஷ் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில், ரஜினி, ஹூமாகுரோசி, சமுத்திரக்கனி, நானா படேகர் பலர் நடித்துள்ள படம் காலா. இப்படம் வரும் ஏப்ரல் 27ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.   ஆனால், தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, காலா படம் திட்டமிட்டபடி, திரைக்கு வருமா? என கேள்வி எழுந்தது. இந்நிலையில் வர்த்தக சபையிலிருந்து காலா படம் தணிக்கை […]

Continue Reading

“காலா” ரகசியத்தை உடைத்த திலீப் சுப்பராயன்!!

இயக்குநர் பா.இரஞ்சித் இரண்டாவது முறையாக நடிகர் ரஜினிகாந்தை இயக்கியிருக்கும் படம் “காலா”. இந்தப் படத்தின் டீசர் கடந்த மார்ச் 2-ஆம் தேதி வெளியாகி அதிர்வலைகளை உண்டாக்கியது. சமூக வலைதளங்கள் முழுவதும் “காலா” டீசர் கொண்டாடப்பட்டது. ரசிகர்கள் அனைவரும் காலா திரைப்படத்தைக் காண்பதற்காக ரஜினி ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிரார்கள். ஆனால், சினிமா உலகை ஸ்தம்பிக்க வைத்திருக்கும் இந்த ஸ்டிரைக்கினால் “காலா” குறிப்பிட்ட தேதியில் வெளியாவதில் மாபெரும் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த […]

Continue Reading

டப்பிங் முடித்த காலா வில்லன்

da காலா படத்தில் நடித்துள்ள நானா படேகர் தனக்கான தமிழ் மற்றும் ஹிந்தி டப்பிங் பணிகளை முடித்துள்ளார்! ‘கபாலி’ படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து உருவாகியுள்ள படம் ‘காலா’. இப்படத்தினை நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார். லைகா புரொடக்சன்ஸ் இந்த படத்தினை வெளியிடுகிறது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், இதில் சமுத்திரகனி, நானா படேகர், அஞ்சலி படேல், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, வத்திக்குச்சி […]

Continue Reading

ரஜினியின் மாஸ் காம்போ! உண்மையா?

2.0 மற்றும் காலா என ரஜினிகாந்தின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. இவ்விரு படங்களுக்காக அவரின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே காத்துக் கிடக்கிறது. இதற்கிடையில் அரசியல் கட்சி தொடங்குவதாகவும் அறிவித்து, அதற்கான பணிகளிலும் வேகமாக செயல்பட்டு வருகிறார் ரஜினி. கட்சி அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனக் காத்திருந்தவர்களுக்கு, மீண்டும் ஒரு படத்தில் ரஜினி நடிக்கப் போகிறார் என்ற செய்தி வந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. “பீட்சா”, “ஜிகர்தண்டா” படங்களை இயக்கிய இளம் இயக்குநர் கார்த்திக் […]

Continue Reading

“காலா” படத்திற்கு புதிய சிக்கல்!

காலா படத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் ரஜினிகாந்த், பா.ரஞ்சித் உள்ளிட்டோருக்கு உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காலா படத்து எதிராக ராஜசேகரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவருடைய மனுவில், ‘1996-ம் ஆண்டே கரிகாலன் என்ற பெயரை நான் தென்னிந்திய வர்த்தக சபையில் பதிவு செய்துவைத்துள்ளேன். அதனைத் தொடர்ந்து புதுப்பித்துவந்துள்ளேன். கடந்த சில ஆண்டுகளாகத்தான் அந்தத் தலைப்பை புதுப்பிக்கவில்லை. தற்போது, கரிகாலன் என்ற பெயர் காலா படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்தப் பெயரில் படம் தயாரிப்பதை […]

Continue Reading

காலா படப்பணிகள் முடிந்த பிறகு அரசியல் பிரவேசம்!

ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ ரூ.450 கோடி வரை செலவிடப்பட்டு உள்ளது. 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை. ஜனவரி மாதம் 26-ந்தேதி குடியரசு தினத்தையொட்டி […]

Continue Reading

இறுதிகட்டத்தில் “காலா”!

நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய பரபரப்பான விவாதங்களுக்கிடையே, “காலா” படத்தின் அடுத்தகட்ட வேலையை இயக்குநர் பா.ரஞ்சித் ஆரம்பித்துள்ளார். கபாலி படத்திற்குப் பிறகு இரண்டாம் முறையாக இணைந்துள்ள திரைப்படம் “காலா”. “வுண்டர்பார் ஃப்லிம்ஸ்” சார்பில் நடிகர் தனுஷ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டிருக்கிறது. ஏற்கனவே படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்ரும் இரண்டாம் லுக் வெளியாகி ஹிட்டடித்துள்ளது. நானா படேகர், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள “காலா” படத்திற்காக மும்பை தாராவி பகுதியை தத்ரூபமாக […]

Continue Reading

காலில் விழக் கூடாது.. தோளில் கைபோடக் கூடாது..

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். 15 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை அப்போது அவர் சந்தித்தார். விடுபட்ட மாவட்ட நிர்வாகிகளை பிறகு சந்திப்பதாக அறிவித்து இருந்தார். பின்னர் 2.0, காலா படங்களில் அவர் தொடர்ச்சியாக நடித்து வந்ததால் ரசிகர்களை சந்திப்பதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது அந்த படங்களை முடித்து விட்டதால் மீண்டும் ரசிகர்கள் சந்திப்புக்கு தயாராகி உள்ளார். வருகிற 26-ந் தேதி முதல் 31-ந் தேதிவரை 6 நாட்கள் ரசிகர்களை […]

Continue Reading