பலூனில் பறக்கும் புரோமோஷன்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் புதிய படம் ‘2.0’. இப்படத்தில் பாலிவுட் அக்ஷய்குமார் வில்லனாக நடிக்கிறார். எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புரோமோஷன்களை மிகவும் பிரம்மாண்டமாக செய்ய படக்குழுவினர் திட்டமிட்டனர். அதன்படி, 100 அடி உயர வெப்பக்காற்று பலூன்களில் இப்படத்தின் புரோமோஷன்களை செய்யவும் முடிவு செய்தனர். அதற்கான வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கியிருந்தனர். […]

Continue Reading

2.0 ஆடியோ, ட்ரெய்லர் ரிலீஸ் தேதி

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் மிகப் பிரம்மாண்டமான படம் ‘2.0’. இப்படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படத்திற்காக ரஜினி தான் சம்பந்தப்பட்ட விஷயங்களை எல்லாம் செய்து கொடுத்துவிட்டு அடுத்ததாக ‘காலா’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஷங்கர் தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து படத்தை மெருகூட்டுவதற்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ந் தேதி வெளியிட படக்குழு முடிவு […]

Continue Reading

எந்திரன் 2.0 ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் புதிய படம் ‘2.0’. எந்திரன் இரண்டாம் பாகமாக உருவாகிவரும் இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் எல்லாம் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, வருகிற அக்டோபர் மாதம் தீபாவளியையொட்டி இப்படத்தின் ஆடியோவை வெளியிட முடிவு […]

Continue Reading