ராம் சரண் – ஜுனியர் என்.டி.ஆர் – அஜய் தேவ்கன் – சமூத்திரகனி நடிக்கும் “ஆர் ஆர் ஆர்”
DVV எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் S.S.ராஜமௌலி இயக்கத்தில் “ஆர் ஆர் ஆர்” தமிழ் பேசும் ராம் சரண்-என் டி ஆர் இந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் “ஆர்.ஆர்.ஆர்” 300 கோடி ரூபாய் பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இப்படத்தை DVV எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. அல்லூரி சீதாராமாக நடிகர் ராம் […]
Continue Reading
