காலாவின் காருக்கு கிடைத்த கவுரவம்
ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கிவிட்டது. இப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரகனி என முக்கிய பிரபலங்களும் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும், படப்பிடிப்பு தளங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து பிரபலமாகி வருகின்றன. ‘காலா’ படத்திற்காக இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அதில், ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டரில் […]
Continue Reading
