தென்னிந்திய பட உலகின் மீதான ராதிகா ஆப்தேவின் பரபரப்பு குற்றச்சாட்டு
சமீபகாலமாக நடிகைகள் பலரும் தங்களின் திரையுலக வாழ்வில் சந்திக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். அது குறித்த தங்களது கருத்துகளையும் வெளிப்படையாகத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகை ராதிகா ஆப்தேவும் தென்னிந்திய பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். ராதிகா ஆப்தே தமிழில் டோனி, வெற்றிச்செல்வன், கபாலி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் […]
Continue Reading
