full screen background image
Search
Tuesday 30 April 2024
  • :
  • :
Latest Update

வெண்ணிலா கபடிக் குழு எனது முதல் குழந்தை கென்னடி எனது 2வது குழந்தை , இயக்குநர் சுசீந்திரன் பேச்சு

 

வெண்ணிலா கபடிக் குழு எனது முதல் குழந்தை கென்னடி எனது 2வது குழந்தை ,

கபடியால் வாழ்வை தொலைத்துவிட்டதாக எனது பாட்டி அப்பாவைத் திட்டிக் கொண்டே இருப்பார் . இப்போது கபடி விளையாட்டின் மூலம் அப்பாவிற்கு பெருமை சேர்க்கிறேன்.

இப்படத்தில் பாரதிராஜா சாருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்

– இயக்குநர் சுசீந்திரன் பேச்சு