full screen background image
Search
Saturday 4 May 2024
  • :
  • :
Latest Update

எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக இவரா?

“ஒரு நாள் கூத்து” இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பது அறிந்த செய்தி தான். அந்தப் படத்தில் நாயகியாக “மேயாத மான்” நாயகி பிரியா பவானி சங்கர் நடிக்கவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மாயா, மாநகரம் படங்களைத் தயாரித்த “POTENTIAL STUDIOS” நிறுவனம் தயாரிக்கிறது.

இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவராவிட்டாலும், எஸ்.ஜே.சூர்யாவோடு பிரியா நடிக்கவிருப்பதற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.