full screen background image
Search
Sunday 28 April 2024
  • :
  • :
Latest Update

படம் இயக்க வரும் கூத்து நடிகை

எம்மனசு தங்கமான நடிகை, சில நாட்களாக கவர்ச்சியான படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார். இந்த புகைப்படத்தால் நடிகைக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனால், படம் இயக்கும் எண்ணத்தில் இருக்கிறார் நடிகை!

இதற்குமுன் ஒரு பேட்டியில், படம் இயக்குவது என்னுடைய ஆசை என்று கூறியிருந்த அவர், தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால், படத்தை இயக்க இருக்கிறாராம். இதையறிந்த சில நடிகைகள், நடிகைக்கு நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் எந்தப் படமும் அமையவில்லையாம். அதற்குள் படத்தை இயக்க வந்துவிட்டார். எதற்கு இந்த விபரீத ஆசை என்று பலரும் பேசி வருகிறார்களாம்.