Skip to content
Thursday, September 24, 2026
  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions

Cinema Paarvai

சினிமா பார்வை

  • Home
  • News
  • Reviews
    • Movie
    • Music
    • Short Films
  • Gallery
    • Actresses
    • Actors
    • Movies
    • Photo Shoot
    • Events
      • Pooja
      • Audio Launch
      • Shooting Spot
      • Premiere
      • Speical
  • Videos
    • Songs
    • Promo Songs
    • Sneak Peek
    • Lyric Videos
    • Audio Launch
    • Premiere Show
    • Press Meet
    • Short Film Screening
    • Deleted Scenes
    • Making Videos
  • Trailers
  • Teasers
  • Gossips
  • Celebrity Selfie
  • General News
  • First Look
site mode button

டுவிட்டரில் கோபி நயினார்!

News
November 16, 2017

“அறம்” திரைப்படத்தின் மூலமாக தரமான இயக்குநராக தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்திருப்பவர் கோபி நயினார். பத்தொன்பது வயதிலேயே திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்திருந்தாலும் நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு இப்போது தான் இயக்குநராகி இருக்கிறார் கோபி நயினார்.

ரசிகர்கள் முதல் நல்ல அரசியல்வாதிகள் வரை, சமூக வலைதளங்கள் முதல் காட்சி ஊடகங்கள் வரை அனைவரும் “அறம்” திரைப்படத்திற்காக கோபிக்கு புகாழாரம் சூட்டிக் கொண்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகம் தேடப்படும் நபரின் கணக்காக கோபி நயினாருடையது இருந்திருக்கலாம். அந்தளவிற்கு டுவிட்டரில் அறம் பற்றிய பதிவுகள் பறந்தது.

ஆனால் கோபி நயினாரோ இப்போதுதான் டுவிட்டர் கணக்கைத் தொடங்கியுள்ளார். தனது முதல் பதிவில் கோபி நயினார்,

“#Aramm #அறம் – எனக்கு இயக்குநர் எனும் அடையாளம் தந்த இந்த ஒரு சொல்லால் என் Twitter பயணத்தை துவங்குவதில் மிக்க மகிழ்ச்சி!” என்று தெரிவித்திருக்கிறார்.

 

Tagged ArammGopi NainarGopi NayinarKJR StudiosNayantaraNayantharaTwitter Accountஅறம்கேஜேஆர் ஸ்டுடியோஸ்கோகோபி நயினார்டுவிட்டர் கணக்குநயன்தாரா

Post navigation

நடிகர் கமலுக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் மனு!
பாலாவின் எதார்த்த சினிமா !

Related Posts

ஹோம்பாலே பிலிம்ஸ் மற்றும் பிரபாஸ் ஆகியோர் இந்திய சினிமாவில் ஒரு புதிய சகாப்தத்தை துவக்கி, மூன்று திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்

November 8, 2024

டீன்ஸ் நன்றி அறிவிப்பு விழாவில் குழந்தைகளுக்கு பார்த்திபன் அன்பு முத்தமழை

July 20, 2024

சந்தானம் காட்டில் அடைமழை!

November 21, 2017
  • லவ் & வார் – Love & War’ படத்திற்காக ரன்பீர் கபூரின் இரண்டு அசத்தலான போஸ்டர்கள் வெளியீடு

    September 24, 2026Dgowdham Pro
  • திரைப்பட கல்லூரி மாணவர்களின் ஒருங்கிணைப்பில் உருவாகும் கிரைம் திரில்லர் படம் ‘வயலெட் கனவு’

    September 24, 2026Dgowdham Pro
  • நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவிளையாடல் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

    September 23, 2026Dgowdham Pro
  • தி டார்க் ஹெவன்’ படத்துக்கான நன்றி தெரிவிக்கும் சந்திப்பு 

    September 23, 2026Dgowdham Pro
  • சர்வதேச Netflix திரைப்படமான ‘Best of the Best’-ல் இடம்பெறும் சந்தோஷ் நாராயணனின்

    September 22, 2026Dgowdham Pro
  • வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’ டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது

    September 22, 2026Dgowdham Pro
  • 400-க்கும் மேற்பட்ட வசந்த பவன் ஹோட்டல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஊழியர்கள் ரத்ததானம்

    September 22, 2026Dgowdham Pro
  • அன்பில் அவன்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா

    September 22, 2026Dgowdham Pro
  • மர்மம், ரகசியங்கள் நிறைந்த பரபரப்பான கதையுடன் ‘Octopus’ – Tamil Zee 5 அறிவிப்பு

    September 22, 2026Dgowdham Pro
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு

    September 22, 2026Dgowdham Pro

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

Categories

  • Actors
  • Actresses
  • Audio Launch
  • Audio Launch
  • Celebrity Selfie
  • cine gossips
  • cinema news
  • Deleted Scenes
  • Entertainement
  • Entertainment
  • Events
  • First Look
  • First Look
  • Gallery
  • General News
  • Gossips
  • Lyric Videos
  • Making Videos
  • Monro-casino
  • Movie
  • movie review
  • movie review
  • Movies
  • Music
  • News
  • Photo Shoot
  • Pooja
  • Post
  • Premiere
  • Premiere Show
  • Press Meet
  • Press Meet
  • Promo Songs
  • Reviews
  • Shooting Spot
  • Short Film Screening
  • Short Films
  • Sneak Peek
  • Songs
  • Special Articles
  • Special Videos
  • Speical
  • Success Meet
  • Teasers
  • Trailers
  • Uncategorized
  • Videos
  • Web Series

Tags

Ajith Anirudh Atlee D. Imman Dhanush Jai kamal kamal haasan karthi Mersal Nayanthara pa ranjith Rajini Rajinikanth Rakul Preet Singh Samantha Samuthirakani simbu sivakarthikeyan Soori Suriya Surya Tamil Movie Trisha Vijay Vijay sethupathi vishal yuvan shankar raja அனிருத் கமல்ஹாசன் சமந்தா சமுத்திரகனி சிம்பு சிவகார்த்திகேயன் சூர்யா டிரைலர் ட்ரெய்லர் தனுஷ் நயன்தாரா யுவன் சங்கர் ராஜா ரஜினி ரஜினிகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஷால்
| Theme: News Portal by Mystery Themes.
  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions