லியோனி யார் மனதையும் காயப்படுத்தாதவர் இயக்குனர் K.S. ரவிகுமார்

Esthell Entertainer  நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் R விஜயகுமார் இயக்கத்தில், லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் அழகான காதல் டிராமாவாக உருவாகியுள்ள படைப்பு “அழகிய கண்ணே”. இப்படத்தில் இயக்குநர் சீனுராமசாமியின் உதவியாளர், அவரின் சகோதரர்  R.விஜயகுமார்  இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல மேடைப்பேச்சாளர் திண்டுக்கல் I லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் நாயகனாக அறிமுகமாகிறார். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன்,  திரை பிரபலங்கள் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக […]

Continue Reading

கள்ளன் திரைப்பட இசை வெளியீட்டு விழா !

Etcetera Entertainment சார்பில் தயாரிப்பாளர் மதியழகன் தயாரிப்பில் இயக்குநர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில்,  கரு பழனியப்பன் ஹீரோவோக நடித்துள்ள படம் ‘கள்ளன்’.  கிராமிய தளத்தில் மாறுபட்ட ஒரு படைப்பாக உருவாகியுள்ளது இப்படம். அனைத்து பணிகளும் முடிந்து, மார்ச் -18 அன்று திரையரங்குளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் மதியழகன் பேசியதாவது… ஒரு பெரிய போராட்டத்திற்கு பிறகு கள்ளன் வெளிவரவுள்ளது, இந்தப்படம் […]

Continue Reading

மாயன் படத்தின் இயக்குனர் ராஜேஷ், ஒரு குட்டி ராஜமௌலி – ஆர்.கே.சுரேஷ் புகழாரம்..!

தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தயாரிப்பாளர் டத்தோ கணேஷ் தமிழ் மண் வாசம் மாறாமல் தனது படமான “மாயன்” இசை வெளியீட்டு விழாவில் கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை என்று தமிழர்களின் பாரம்பரியம் மிக்க கலைகளை வைத்து கோலாகலமாக ஆரம்பமானது “மாயன்” இசை வெளியீட்டு விழா.   இவ்விழாவில் தயாரிப்பாளர் டத்தோ கணேஷ், இசையமைப்பாளர் ஜோன்ஸ், ஒளிப்பதிவாளர் அருண்பிரசாத், ஆடை வடிவமைப்பாளர் நிவேதா ஜோசப், விஎஃப் எக்ஸ் ரமேஷ் ஆச்சார்யா, நடிகர் ராஜசிம்ஹா, நடிகை ஸ்ரீரஞ்சனி, […]

Continue Reading

“வீரபாண்டியபுரம்”திரைப்பட இசை வெளியீட்டு விழா !

நடிகர் ஜெய் நடிப்பில், இயக்குநர்  சுசீந்திரன் இயக்கத்தில், கிராம பின்னணியில் உருவாகியுள்ள படம் “வீரபாண்டியபுரம்”. நீண்ட இடைவேளைக்கு பிறகு கிராமத்து லுக்கில் தோன்றியுள்ள நடிகர் ஜெய் முதல் முறையாக இப்படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளாராக அறிமுகமாகிறார். இப்படத்தை Lendi Studios சார்பில் S .ஐஸ்வர்யா தயாரித்துள்ளார். அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் ரிலீஸுக்கு தயாராகிவரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இவ்விழாவினில் Line Producer ஜோதிமுருகன் […]

Continue Reading

FIR எஃப் ஐ ஆர் திரைப்பட டிரைலர் வெளியீடு பத்திரிக்கையாளர் சந்திப்பு !

  விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் திரைப்படம் “எஃப் ஐ ஆர் (FIR)”, நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். பரபரப்பான கமர்ஷியல்  திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் 2022 பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ்  இப்படத்தை வெளியிடுகிறது.இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் […]

Continue Reading

ப்ரைம் வீடியோ சமீபத்தில் வெளிவரவிருக்கிற புதிய அதிரடிச் சண்டைக் காட்சிகள் நிறைந்த ‘மகான்’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்டது.

பிப்ரவரி 10 ஆம் தேதி வெளிவரவிருக்கும் ‘சீயான்’ விக்ரமின் 60 ஆவது திரைபடமான –‘மகான்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு, முன்னரே, அதிகம் எதிர்பார்க்கபட்ட சண்டைக்காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படத்தின் டீசரை ப்ரைம் வீடியோ சற்று முன்பு வெளியிட்டது. பரபரப்பான இந்த டீசர் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தும். மனதைக் கவரும் கதைக்களத்தோடு  அதிரடிச் சம்பவங்கள் நிறைந்த “மகான்’ உலகத்தின் ஒரு பார்வையை அறிமுகப்படுத்துகிறது. நட்பு, போட்டி ,மற்றும் விதியின் விளையாட்டின் சம்பவங்கள் பின்னிப்பிணைந்த ஒரு விறுவிறுப்பான கதை விவரிப்பை  இந்த […]

Continue Reading

1 மில்லியன் பார்வைகளை கடந்தது ‘தேஜாவு’ டீசர் 

அருள்நிதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தேஜாவு’. இப்படத்தின் டீசரை கடந்த 27ம் தேதி அருள்நிதியின் சகோதரரும், நடிகர்,  தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற  உறுப்பினருமான உதயநிதி  ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். வெளியான சில நிமிடங்களிலேயே இந்த டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து திரையுலக பிரபலங்களும் ‘தேஜாவு’ படக்குழுவினரை பாராட்டியும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தும் டீசரை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் நேற்று ‘தேஜாவு’ டீசர் 1 மில்லியன் […]

Continue Reading

பிரபுதேவாவின் ‘ரேக்ளா’ டைட்டில் லுக் வெளியீடு

ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அம்பேத் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கவிருக்கும் புதிய படத்திற்கு ‘ரேக்ளா’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் டைட்டில் லுக்கை நடிகர் ஆர்யா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.   ‘வால்டர்’ படத்தை இயக்கிய இயக்குநர் அன்பு இயக்கத்தில் தயாராகவிருக்கும் புதிய படம் ‘ரேக்ளா’. இதில் கதையின் நாயகனாக பிரபுதேவா நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தின் டைட்டில் லுக்கை இன்று நடிகர் ஆர்யா வெளியிட்டார். படத்தில் பணியாற்றும் […]

Continue Reading

Think Music Originals வழங்கும், ரியோ ராஜ், அம்மு அபிராமி நடிப்பில் வெளியாகியுள்ள “கரக்கி” ஆல்பம் பாடல், பெரும் வரவேற்பை குவித்து வருகிறது !

பொங்கல் பண்டிகையையொட்டி இசை ரசிகர்களுக்காக, Think Music  தனது புதியஆல்பம் பாடலான ‘கரக்கி’ பாடலை  வெளியிட்டது. வெளியான குறுகிய காலத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற இந்த பாடல், ரசிகர்களிடம்  அற்புதமான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சுயாதீன ஆல்பம் பாடலை அடிக்ரிஸ் இசையமைத்துள்ளார் மற்றும் மிகவும் பிரபலமான நாட்டுப்புற கலை குழு ஜோடிகளான செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர்  இப்பாடாலை பாடியுள்ளனர். அழகான இசை, பாடகர்களின் அற்புதமான குரல், நடிகர்களின் திறமை மிகுந்த  நடிப்பு […]

Continue Reading

Think Music Originals வழங்கும், ரியோ ராஜ், அம்மு அபிராமி நடிப்பில் “கரக்கி” ஆல்பம் பாடல் !

தமிழ் இசை களத்தில் சுயாதீன ஆல்பம் பாடல்களின் அமோகமான வளர்ச்சி,  இங்குள்ள இசை ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. Think Music  தொடர்ந்து வெளியிட்டு வரும்  தொடர்ச்சியான சுயாதீன ஆல்பம் பாடல்கள்,  நகரம், புறநகர் மற்றும் கிராமப்புறம் என அனைத்து பகுதிகளிலும் ரசிகர்களின் இதயதங்களை கவர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.    இந்தப் பொங்கல் பண்டிகைக்காக ‘கரக்கி’ என்ற தலைப்பில் மற்றொரு  அற்புதமான ஆல்பம் பாடலை Think Music வெளியிட்டுள்ளது. ரியோ ரா மற்றும் அம்மு […]

Continue Reading