ஜவானில் இடம் பெற்ற ‘ வந்த எடம் ‘ பாடலின் மேக்கிங் வீடியோ வெளியீடு

ஜவானில் இடம் பெற்ற ‘ வந்த எடம் ‘ பாடலின் மேக்கிங் வீடியோ வெளியீடு *ஷாருக்கானுக்கு பாடல் வரிகளுக்கான உதட்டசைவைக் கற்றுக் கொடுத்த அட்லீ  *ஷாருக்கான் நிகரற்ற ஆற்றலுடன் அதே பாடலை அட்லீ சொல்லிக்கொடுத்தபடி, ஷாருக்கான் தென்னிந்திய மொழி உச்சரிப்புடன் பாடலைப் பாடுவதைப் பாருங்கள்..!* ‘வந்த எடம்..’ பாடலுக்கான திரைக்குப் பின்னால்.. காணொளி இப்போது வெளியாகி இருக்கிறது. பார்வையாளர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில்.. அட்லீ மற்றும் ஷாருக்கான் இடையே வெளிப்பட்ட அற்புதமான ஒருங்கிணைப்பை வெளிப்படுத்தி, தரவரிசையில் முதலிடம் […]

Continue Reading

விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு திரையுலகின் முன்னணி நட்சத்திரக் கலைஞர்களான விஜய் தேவரகொண்டா –  சமந்தா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘குஷி’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘குஷி’. இதில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் […]

Continue Reading

ராம் பொதினேனி & ஸ்ரீலீலா நடிக்கும் ‘ஸ்கந்தா’ படத்தின் ‘உன்ன சுத்தி சுத்தி’ பாடல் இசை தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது

*ராம் பொதினேனி & ஸ்ரீலீலா நடிக்கும் ‘ஸ்கந்தா’ படத்தின் ‘உன்ன சுத்தி சுத்தி’ பாடல் இசை தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள ‘ஸ்கந்தா’ படத்தில் இருந்து முதல் சிங்கிளான ‘உன்ன சுத்தி சுத்தி’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலில் ராம் பொதினேனி மற்றும் ஸ்ரீலீலாவின் பெப்பியான நடனம் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது. ஐந்து மொழிகளில் வெளியான இந்த பாடல் ஒரே இரவில் இசை தளங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே […]

Continue Reading

‘ஸ்பார்க் லைஃப்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது

*விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாதா மற்றும் ருக்ஷார் தில்லான் நடித்துள்ள ‘ஸ்பார்க் லைஃப்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது* பலரின் கனவுப் படமான ‘ஸ்பார்க்’ அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்து தலைப்புச் செய்திகளை உருவாக்குகிறது.’ஸ்பார்க் லைஃப்’ அதிக பட்ஜெட் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதில் விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாதா மற்றும் ருக்ஷார் தில்லான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரையும் கவர்ந்தது. இப்படம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ‘ஸ்பார்க் லைஃப்’ டீஸர் வீடியோ 2 […]

Continue Reading

ஷாருக்கானுடன் கொண்டாடுங்கள் , வெளிவந்தது ஜவான் படத்தின் முதல் பாடல் “வந்த எடம்”

*ஷாருக்கானுடன் கொண்டாடுங்கள் , வெளிவந்தது ஜவான் படத்தின் முதல் பாடல் “வந்த எடம்”* *அனிருத் இசை மற்றும் குரலில் ஜவான் படத்தின் முதல் பாடல் “வந்த எடம்” விஷுவல் விருந்தாக வெளிவந்துள்ளது* இந்தியா முழுதும் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ‘ஜவான்’ படத்தின் முதல் பாடலான ‘வந்த எடம்’ இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆக்‌ஷன்-அதிரடி காட்சிகள் மற்றும் அட்ரினலின்-பம்பிங் சாகசத்தால் நிறைந்த ப்ரிவ்யூ பார்வையாளர்களைப் பரவசப்படுத்திய பிறகு, இப்படம் இப்போது அனிருத்தின் இசையமைப்பில் “வந்த எடம்” பாடல் இணையத்தைத் […]

Continue Reading

ராணுவன்’ – இந்திய ராணுவத்திற்கு ஒரு இசை அஞ்சலி

*‘ராணுவன்’ – இந்திய ராணுவத்திற்கு ஒரு இசை அஞ்சலி!* நம் முழு நாடும் இந்திய இராணுவத்திற்கு நிறைய கடன்பட்டுள்ளது. அங்கு வீரர்கள் தங்கள் குடும்பத்திலிருந்து பிரிந்து மகிழ்ச்சியுடன் நாட்டின் பாதுகாவலர்களாக இடைவிடாமல் பணியாற்றுகிறார்கள். கடந்த 18 ஆண்டுகளாக ’காதல்’, ’ஈரம்’, ’கோ’, ’கற்றது தமிழ்’, ’100’, ‘144’, ’தும்பா’ மற்றும் பல படங்களின் மூலம் தனது அற்புதமான நடிப்பால் அறியப்பட்ட நடிகர் காதல் கண்ணன், தற்போது ‘ராணுவன்’ என்றப் பாடலை உருவாக்கியுள்ளார். இதனை விமல், பிரவீன், சிவா […]

Continue Reading

ஜவானின் ஒலிக்கு தயாராகுங்கள்

*ஜவானின் ஒலிக்கு தயாராகுங்கள்!* இன்று மதியம் 12:50 மணிக்கு ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு.. ஹிந்தியில் ‘ஜிந்தா பண்டா’ என்றும், தமிழில் ‘வந்த இடம்’ என்றும், தெலுங்கில் ‘தும்மே துலிபெலா’ என்றும் வெளியாகிறது. ஜவானின் முதல் பாடல்- பார்வையாளர்களுக்கு ஆக்சன் நிரம்பிய காட்சியை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்தின் முதல் பாடல், இன்று மதியம் 12: 50 மணிக்கு வெளியாகும் என்பதால் ரசிகர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. ‘ஜவான்’ திரைப்படத்தை ரெட் சில்லிஸ் […]

Continue Reading

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்” டீசரை வெளியிட்டுள்ளது

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்” டீசரை வெளியிட்டுள்ளது !! சென்னை : இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில், இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில், உருவாகியுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘மத்தகம்’ சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது. பரபரப்புக்குப் பஞ்சமில்லாத இந்த டீசர் மொத்த சீரிஸின் கதையும் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்கள் என்பதை அழகாக விவரிக்கிறது. வெளியான வேகத்தில் இணையம் முழுக்க […]

Continue Reading

ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் டிரெய்லர்

*ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் டிரெய்லர் வெளியாவதற்கு முன்பாகவே, தியேட்டர் வெளியீடு அல்லாத உரிமம் 250 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது !!*    இணையம் எங்கும் “ஜவான்” திரைப்படம் பற்றிய பேச்சு தான் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ஷாருக்கானைத் திரையில் காணும் ரசிகர்களின் ஆவல் என்றுமே குறைவதில்லை. இந்த உணர்வுதான் அவரது படங்களுக்கான வியாபாரத்தை எப்போதும் உயர்த்திக் கொண்டே வருகிறது. அவரது ஜவான் படமும் இதற்கு விதிவிலக்கல்ல. இன்னும் டிரெய்லரே வெளியாகாத நிலையில், இப்படத்தின் தியேட்டர் வெளியீடு […]

Continue Reading

ஸ்வீட் காரம் காபி  திரைப்படத்தின் டிரெய்லர்

*பிரைம் வீடியோ மனதிற்கு  உற்சாகமூட்டும் ஒரு முழுமையான உணர்ச்சி மிக்க ஒரிஜினல் தமிழ்  குடும்ப கதையான ஸ்வீட் காரம் காபி  திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிடுகிறது* ரேஷ்மா கட்டலா உருவாக்கத்தில் லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, ஸ்வீட் காரம் காஃபி திரைப்படத்தை  பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் ஆகியோர் இயக்கியுள்ளனர். மது, லட்சுமி, சாந்தி ஆகியோரின் நடிப்பில் உருவான எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்த தமிழ்த் தொடர், தெலுங்கு, மலையாளம், […]

Continue Reading