Goli Soda 2 to open soon

Only some scripts can become a super hit and have its own franchise even without any star cast. Vijay Milton’s ‘Goli Soda’ is one such project which went on to become a huge hit few years back and paved way for ‘Goli Soda 2’, whose shooting started few months back with Vijay Milton saying the […]

Continue Reading

பிரமாண்டமாக நடைபெற இருக்கும் லிப்ரா குறும்பட விழா

சில விஷயங்கள் சொன்ன நேரத்தில் நடக்காமல் தள்ளிப்போவது என்பது கூட நன்மைக்குத்தான் என்றே நினைக்க தோன்றுகிறது. ஆம்.. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் தயாரிப்பு நிறுவனங்களில் குறிப்பிட்டு சொல்ல கூடியவற்றில் ஒன்றான லிப்ரா புரொடக்சன்ஸ் குறும்பட இயக்குனர்களுக்கு வெள்ளித்திரை வாசலை திறந்து விடும் ஒரு முயற்சியாக கடந்த நவ-29ல் குறும்பட போட்டி ஒன்றை மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தது. இந்த குறும்பட போட்டியில் கலந்துகொள்ள போட்டியாளர்கள் தங்களது படைப்பை அனுப்புமாறு அறிவிப்பு வெளியிட்டிருந்தது லிப்ரா புரொடக்சன்ஸ். அந்தவிதமாக […]

Continue Reading

மம்மூட்டி ரசிகர்களுடன் பார்வதி மோதல்!

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் “கஸாபா”. இந்தப் படத்தில் பெண்களை இழிவு படுத்தும் படி மலினமான வசனங்களை மம்மூட்டி பேசியுள்ளதாக நடிகை பார்வதி விமர்சித்துள்ளார். நடிகை பார்வதி மலையாள பட உலகின் முன்னணி நாயகியாக இருப்பவர். தமிழில் பூ, மரியான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், தற்போது கேரளாவில் நடபெற்று வரும் International Film Festival Of Kerala2017 இல் ‘Women in Cinema Collective’ குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். நடிகர் […]

Continue Reading

புனிதமான காதல் வாழும் இடம் சென்னை பக்கத்துல

T.C.B பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் தெய்வானை தயாரிக்கும் படம் “சென்னை பக்கத்துல” இந்த படத்தில் எஸ்.சீனு என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக கமலி அறிமுகமாகிறார். மற்றும் மாணிக்கவிநாயகம், அஞ்சலிதேவி, ஓ.ஏ.கே.சுந்தர், வின்சென்ட் ராஜ், வாசுவிக்ரம், கோவை செந்தில், ரஞ்சன், நெல்லை சிவா, விஜய்கணேஷ், கிங்காங் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் கானா பாலா, காதல் சுகுமார் இருவரும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள். இப்படத்திற்கு ஒளிப்பதிவு – மகிபாலன், இசை – ஜித்தின் […]

Continue Reading

தமிழ் பெண் என்பதால் வாய்ப்பு கிடைத்தது!

அவன் இவன், தெகிடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் ஜனனி ஐயர். தமிழ் சினிமாவில் நிரந்தர இடத்திற்காக போராடி வரக்கூடிய நடிகைகளில் இவரும் ஒருவராகத் தான் இன்று வரை போராடி வருகிறார். வருகிற 29ஆம் தேதி ரிலீசாகவிருக்கும் “பலூன்” படம் திரை வாழ்க்கையில் திருப்பு முனையைக் கொடுக்கும் என ஜனனி ஐயர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறும்போது, “பலூன்” படத்தில் 1980களில் நடிக்கும் கதை பகுதியில் நான் நடித்திருக்கிறேன். இதில் அந்த காலத்து பெண் போல […]

Continue Reading

ரஜினிக்கு அரசியல் நல்லதல்ல! அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

மீண்டும் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ளது “ரஜினி அரசியல்”. தனது ரசிகர்களை சென்னையில் சந்தித்து வரும் ரஜினி, “போர் என்றால் தேர்தல் தான், வந்தால் வெற்றிபெற வேண்டும். என் முடிவு என்ன என்பதை வருகிற டிசம்பர் 31ஆம் தேதி அறிவிப்பேன்” என்று பேசியுள்ளார். தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ள ரஜினியின் இந்த பேச்சு குறித்து பல அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அதிமுகவின் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து கூறுகையில், “இப்போது அரசியலுக்கு வருவது தேவையில்லாத்தது தான். அவரது […]

Continue Reading

விஜய் டிவி பிரபலங்கள் நடிக்கும் ஹாரர் மூவி

MRKVS சினி மீடியா சார்பாக ஆர். முத்துக்கிருஷ்ணன் மற்றும் எம். வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. அருண்.சி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரங்களில் மொட்ட ராஜேந்திரன், ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர். மலையும் மலை சார்ந்த இடமும், கடலும் கடல் சார்ந்த இடமும் என இலக்கியங்களில் ஐந்திணைகள் பற்றி சொல்லப்படுவது உண்டு. ஆனால் ‘பேயும் பேய்சார்ந்த இடமும்’ ஆக […]

Continue Reading

விட்ட இடத்தை பிடிப்பாரா ஜீவா?

ஒரு காலத்தில் (?) டாப் கியரில் பறந்தவர் நடிகர் ஜீவா. இவரது குறும்புப் பேச்சும், துள்ளலான நடிப்பும் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியது. யார் கண் பட்டதோ சமீப காலமாக ஜீவா தொட்டதெல்லாம் அவுட். எப்படியாவது இழந்த இடத்தை பிடித்துவிட வேண்டும் என்று தனது பாஸிட்டிவ் பாயிண்டான காமெடி தான் கைகொடுக்கும் என்று உணர்ந்து, காமெடி படங்களின் ஜாம்பவான் இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் “கலகலப்பு2” படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருடன் “மிர்ச்சி” சிவா, […]

Continue Reading

ஆச்சர்யப்படுத்தும் அம்சத்துடன் ஜீவா படம்

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா மிகுந்த பொருட்செலவில் புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. இந்நிறுவனத்தின் மூன்றாவது படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிகர் ஜீவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அர்ஜுன் ரெட்டி புகழ் நடிகை ஷாலினி பாண்டே நடிக்கிறார். இதற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் டான் சாண்டி. இந்த படம் நடிகர் ஜீவாவின் 29வது படமாகும். படத்தைப் பற்றி இயக்குநர் பேசும்போது, “ ஹெய்ஸ்ட் காமெடி த்ரில்லர் […]

Continue Reading