காலா படப்பணிகள் முடிந்த பிறகு அரசியல் பிரவேசம்!

ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ ரூ.450 கோடி வரை செலவிடப்பட்டு உள்ளது. 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை. ஜனவரி மாதம் 26-ந்தேதி குடியரசு தினத்தையொட்டி […]

Continue Reading

Kayal Chandran’s Daavu is working out

  It is a well known news that director Rambhala after his super hit ‘Dhillukku Dhuddu’ joined hands with ‘Kayal’ Chandran for ‘Daavu’. ‘Daavu’ is a romantic comedy with Reba playing Chandran’s pair. This laugh riot is produced by ‘Two Movie Buffs’.  ‘Daavu’ team has successfully completed their first schedule of shooting and the entire […]

Continue Reading

Sunny Leone turns into Veeramadevi

  The news that Glamour queen Sunny Leone is playing the lead in a period war film has already created a huge buzz and expectation among the audience. The contest where anyone who guess this movie’s name will get an opportunity to meet and take selfie with Sunny Leone, also became viral in the social […]

Continue Reading

Maari 2 villain is here

‘Mayanadhi’ starring Tovino Thomas and Aishwarya Lakshmi is directed by Aashiq Abu and produced by Santhosh Kuruvilla of ‘Dream Mill Cinemas’ and ‘Moonshot Entertainment’. This Christmas release is receiving highly positive reviews from the audience.    Talking about ‘Mayanadhi’ , it’s producer Santhosh Kuruvilla said, “ ‘Mayanadhi’ is our 6th film. We are very happy […]

Continue Reading

பேய் இருக்கா இல்லையா..?; ஆறாம் திணை விழாவில் லாஜிக் சொன்ன பாக்யராஜ்

  MRKVS சினி மீடியா சார்பாக ஆர்.முத்து கிருஷ்ணன் மற்றும் வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. அருண்.சி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார். கதையின் நாயகனாக மொட்ட ராஜேந்திரன். முக்கியமான கதாபாத்திரங்களில் ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர்.  ராஜ் கே .சோழன் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினரை வாழ்த்த இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பேரரசு, திரையரங்குகள் சங்க […]

Continue Reading

கிடா விருந்து வைக்க ஆசை!

ரசிகர்களை மூன்றாவது நாளாக சந்தித்து வருகிறார் ரஜினி. சென்னையில் மொத்தம் ஐந்து நாட்கள் நடக்கவிருக்கும் இந்த சந்திப்பின் இறுது நாளில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவை அறிவிப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார். இன்றைய ரசிகர்களை சந்திக்கும் போது, “நாம் காலில் விழ்வேண்டியது கடவுள் ,தாய் ,தந்தையிடம் தான். அதே போல் வயதில் பெரியவர்கள் காலில் விழலாம். எக்காரணத்தைக் கொண்டும் பணம் ,புகழ் ,அதிகாரம், பேர் உள்ளவர்கள் காலில் விழ அவசியம் இல்லை. நமக்கு தாய், தந்தை […]

Continue Reading

1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்ஃபுல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்

 2012 ஆம் ஆண்டு சுந்தர்.C. இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி ,ஓவியா நடிப்பில் வெளிவந்த படம் கலகலப்பு. முழுக்க முழுக்க காமெடி கதையாக உருவான இந்தப்படம் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸையும் கவர்ந்து சூப்பர் ஹிட் படமாக வசூல் சாதனை படைத்தது. குஷ்பு சுந்தர் தயாரிப்பில் சுந்தர். C இயக்கத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நடிக்கும் படம் கலகலப்பு -2. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முற்று பெற்ற நிலையில், படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டனர். […]

Continue Reading

கெளதம் மேனன் அறிமுகப்படுத்தும் தனுஷின் ’விசிறி’

இயக்குனர் கெளதம் மேனன் தற்போது தனுஷை வைத்து `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். கெளதம் மேனனின் ஒன்றாக எண்டர்டெயின்ட்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இசையமைப்பாளர் யார் என்று வெளியிடாமலே இப்படத்தில் இடம் பெறும் “மறுவார்த்தை பேசாதே” என்ற பாடல் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து வெளியான ‘நான் பிழைப்பேனா…’ என்ற பாடலும் ரசிகர்களை முணுமுணுக்க வைத்தது. பின்னர் […]

Continue Reading