பிரியா வாரியர்

விஜய்க்கு ஜோடியாக்க நினைக்கும் பிரியா வாரியரின் தம்பி கனவு பலிக்குமா?

விஜய்க்கு ஜோடியாக நீ நடித்தே ஆகவேண்டும் என்று பிரியா வாரியரின் தம்பி தனது அக்காவிடம் கூறி வருகிறாராம். இந்நிலையில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற ப்ரியா வாரியர் அவரின் தம்பி பற்றி பேசியுள்ளார். ப்ரியா வாரியரின் தம்பி தீவிர விஜய் ரசிகராம், அதனால் ‘‘நீ எப்படியாவது ஒரு விஜய்க்கு ஜோடியாக நடித்தே ஆகவேண்டும். அப்போது தான் நான் என்    ‘ஒரு அடார் காதல்’ என்ற படத்தின் மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா வாரியர். […]

Continue Reading

ஸ்ரீதேவியால் நின்று போன சோனம் கபூர் திருமணம்

நடிகை ஸ்ரீதேவியின் மறைவால், குறித்த தேதியில் நடக்க வேண்டிய சோனம் கபூரின் திருமணம் நின்று போய் தற்போது மறு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தால், நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூரின் திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டது. அனில் கபூரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரும் சகோதரர்கள் என்பதால் இந்த திருமணம் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கும் அவரது காதலன் ஆனந்திற்கும் ஜெனிவாவில் வரும் மே 11 மற்றும் 12ம் தேதி திருமணம் நடக்க […]

Continue Reading

போனில் செக்ஸ் வைத்துக் கொண்ட ராதிகா ஆப்தே !

தேவ் டி என்ற படத்தின் ஆடிஷனுக்காக நான் போன் செக்ஸ் வைத்துக் கொண்டேன் என்று நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.     பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ராதிகா ஆப்தே. ரஜினியுடன் இணைந்து கபாலி படத்தில் நடித்துள்ளார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். நிர்வாணமாக நடிப்பது, அரை நிர்வாண போஸ் கொடுப்பது என்று சினிமாவை அதிர வைத்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறும்படத்திற்காக இவரது நிர்வாண வீடியோ ஒன்று வெளியாகி […]

Continue Reading

தீபிகா படுகோனுக்கு விரைவில் திருமணம்

இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. தமிழில் ரஜினியின் ‘கோச்சடையான்’ அனிமே‌ஷன் படத்தில் நாயகியாக நடித்தார். இந்தி பட நாயகன் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் நீண்ட நாட்களாக நெருக்கமாக இருந்து வருகின்றனர். ‘பத்மாவத்’ படத்தில் இருவரும் நடித்த பிறகு நெருக்கம் மேலும் அதிகமானதாக கூறப்பட்டது. ஜோடியாக ஊர் சுற்றுகிறார்கள். இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. தற்போது தீபிகாவும், ரன்வீர்சிங்கும் படப்பிடிப்புக்காக லண்டன் சென்று உள்ளனர். […]

Continue Reading

திருமணம் செய்து கொண்ட காமெடி நடிகர் முனிஷ்காந்த்!

காமெடி நடிகராக வளர்ந்து வரும் முனிஷ்காந்த், தேன்மொழி என்ற பெண்ணை இன்று திருமணம் செய்து கொண்டார்.   தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் முனிஷ்காந்த். இவர் ஈசா, வெப்பம், கடல், சூது கவ்வும், நேரம், பீட்சா 2: வில்லா, முண்டாசுப்பட்டி, மாநகரம், பசங்க 2, மேகா, எனக்குள் ஒருவன், போங்கு, மரகத நாணயம், ஒரு நாள் கூத்து, சென்னையில் ஒருநாள் 2, கலகலப்பு 2, குலேபகாவலி, வேலைக்காரன், புரூஸ் லீ, மாநகரம், […]

Continue Reading

தமிழ் நடிகையை போல்டாக்கிய பூம்ரா!!

  கிரிக்கெட் வீரர்கள் திரைப்பட நடிகைகளை காதலிப்பதும், திருமணம் செய்து கொள்வதும் புதிதில்லை. அப்படி நடிகைகளை திருமணம் செய்து கொண்டுள்ள கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் மிக நீளமானது. தற்போது அந்த பட்டியலில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர், “யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட்” பூம்ரா-வும் இணைந்திருக்கிறார். அவர், தெலுங்கில் பிரபலாமாக விளங்கக் கூடிய நடிகை ராஷி கண்ணா-வை காதலிப்பதாக தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. இருவரும் ரகசியாமாக ஊர் சுற்றி வருவதாகவும், அடிக்கடி ஒன்றாக வெளியூருக்குச் செல்வதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இந்தத் […]

Continue Reading

ஆசை நிறைவேறாமலேயே ஸ்ரீதேவி சென்றுவிட்டார் : ராணி முகர்ஜி

இறப்பதற்கு 15 நாட்களுக்கு முன் எனக்கு போன் செய்து, நான் ஹிச்கி பார்க்க விரும்புகிறேன் என்றார் ஸ்ரீதேவி. ஆனால் அது நிறைவேறவில்லை. தன்னிடம் சொன்ன ஆசை நிறைவேறாமலேயே ஸ்ரீதேவி இறந்துவிட்டதாக பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.   பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியின் ஹிச்கி படம் சமீபத்தில் ரிலீஸானது. இப்படம் ஓடாவிட்டால் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார். நடிகை ஸ்ரீதேவி குறித்து ராணி முகர்ஜி கூறுகையில்,’ஸ்ரீதேவி மிகவும் நெருக்கமானவர். அவரின் மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு. […]

Continue Reading

லட்சுமி சரவணகுமாரின் வசனத்தில் கமலின் புதிய படம் ?

கமல்ஹாசன் நடிப்பில் அடுத்ததாக விஸ்வரூபம்-2 படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், கமல் தற்போது அரசியலில் பிசியாகி இருக்கிறார். கமல்ஹாசன் அடுத்ததாக சங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடிக்க இருக்கிறார். இயக்குனர் சங்கர் கடந்த மாதம் தைவான் நாட்டில் இந்தியன்-2 ஹைட்ரஜன் பலூனை பறக்கவிட்டு படத்தினை தொடங்கினார் சங்கர். படத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கி நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு ஐதராபாத்தில் வருகிற மே மாதம் துவங்க இருக்கிறது. லைகா புரொடக்‌சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் முக்கிய […]

Continue Reading

தெலுங்கு படத்தில் நடிக்க விரும்பும் தனுஷ்

`வேலையில்லா பட்டதாரி-2′ படத்திற்கு பிறகு தனுஷ் தற்போது `வடசென்னை’ படத்தை நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வர இருக்கிறது. அதேபோல் `ஃபகீர்’ என்ற ஆங்கிலம்-பிரெஞ்சு மொழி படத்திலும் நடித்திருக்கிறார். தனுஷ் தற்போது `மாரி-2′, `எனை நோக்கி பாயும் தோட்டா’ படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனுஷ் அடுத்ததாக தெலுங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் `நீடி நாடி ஒகே கதா’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. […]

Continue Reading

மணிரத்னத்தின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தால் உருவான “அமுதா”!

“சதர்ன் ஃப்லிம் ஃபேக்டரி” சார்பாக “சஃபீக்” தயாரிப்பில் பி.எஸ்.அர்ஜுன் இயக்கியிருக்கும் திரைப்படம் “அமுதா”. திடுக்கிட வைக்கும் பல திருப்பங்கள் கொண்ட “மியூக்கல்-திரில்லர்” படமான இதில் முதன்மை கதாபாத்திரமாக ஸ்ரேயா ஸ்ரீ நடிக்கிறார். இவருடன் அனீஸ் ஷா, லெவின் சைமன் ஜோசப், ஆஷ்னா சுதிர் மற்றும் அசிஸி ஜிப்சன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜேஸ் பனங்கட் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அருண் கோபன் இசையமைத்திருக்கிறார். “அமுதா” திரைப்படத்திற்கான கதையை 2016 -ஆம் ஆண்டு எழுத ஆரம்பித்திருக்கிறார் இயக்குநர் […]

Continue Reading