ஷாருக்கான்

ஷாருக்கான் மகள் பிகினி உடையில் – புகைப்படங்கள் உள்ளே

ஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இதில் மகள் சுஹானா கான் 17 வயதை அடைந்து விட்டார். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹானா கான் நன்றாக வளர்ந்துவிட்டார்.   விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Continue Reading

மார்ச் 30 முதல் அழகென்ற சொல்லுக்கு அமுதா

  கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதியை அவ்வளவு சுலபமாக யாரும் மறந்துவிட முடியாது. மாண்புமிகு முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா இந்த மண்ணை விட்டு மறைந்தது அன்றைய தினம் தான். அதேசமயம் அந்த துயரத்துடன் சேர்ந்து ரலப் புரொடக்சன்ஸ் சார்பில் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ரபேல் சல்தானாவுக்கு இன்னொரு துயரமும் சேர்ந்துகொண்டது.. ஆம்.. மாண்புமிகு ஜெயலலிதா மறைவதற்கு முன்பு சுமார் 75 நாட்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார் […]

Continue Reading

கவுதம் மேனன் நீங்கள் என்னை குப்பை போல நடத்தினீர்கள் – கார்த்திக் நரேன்

தமிழ் சினிமாவில் மிக இளம் வயதில் வெற்றி இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தவர் கார்த்திக் நரேன். இவரின் முதல் படமான துருவங்கள் 16 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கார்த்திக் நரேன் தற்போது ‘நரகாசூரன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் அவர் ட்விட்டரில் போட்டுள்ள பதிவு தற்போது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. “ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள்,” என […]

Continue Reading

ஹிந்திக்கு போகும் ஹரிஷ் கல்யாணின் பியார் பிரேமா காதல்

ஒரே வார்த்தைக்கு மூன்று வெவ்வேறு மொழிகளில் அர்த்தம் கற்பிக்கும் தலைப்பு கொண்ட ஒரு படம் , மொழி பிராந்தியங்களை தாண்டி செல்வது இயற்கைதான். “பியார் பிரேமா காதல்” என்ற இளைஞர்களை சுண்டி இழுக்கும் தலைப்பில் துரிதமாக தயாராகி வரும் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ரைசா வில்சன் நடிக்க , இளம் இயக்குனர் இலன் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கே productions ராஜ ராஜன் இணைந்து தயாரிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பை கூட்டி உள்ள இந்தப் […]

Continue Reading
நிவேதா பெத்துராஜ்

பிகினி உடையில் நிவேதா பெத்துராஜ்? புது போட்டோ இதோ

தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமானவர்  நிவேதா பெத்துராஜ். இவர் இதை தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக டிக்டிக்டிக் படத்தில் நடித்துள்ளார். இந்த படமும் விரைவில் வெளிவரவுள்ளது, இதுமட்டுமின்றி விஷ்ணுவிற்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் நிவேதா பிகினி உடையில் இருப்பது போல் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து வைரலாகி வருகின்றது. ஆனால், உண்மையில் அது நிவேதாவே இல்லை, அது ஒரு பாலிவுட் மாடல், அவர் பெயர் Hritu. இவர் […]

Continue Reading

ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை திருமண நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது!

நடிகர் ஆர்யா தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற டிவி நிகழ்ச்சியின் ஹீரோவாக இருக்கிறார். முன்னனி டிவி சேனல் ஒன்றில் நடக்கும் இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் தனக்கு பெண் தேடி வருகிறார். கடைசியில் வெற்றி பெறும் அந்த ஒரு பெண்ணை ஆர்யா திருமணம் செய்ய இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. 16 பெண்கள் கலந்துகொண்டு தற்போது 8 பெண்கள் மட்டுமே இந்த போட்டியில் இருக்கிறார்கள். ஆனால் நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்புகளும், புகார்களும் வந்துகொண்டிருக்கிறது. சமூக நல ஆர்வலர்கள் […]

Continue Reading

பெண் இயக்குநரின் வெப் சீரிஸில் சுனைனா

  தமிழ் சினிமாவில் ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனைனா. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை, சமர், கவலை வேண்டாம், தொண்டன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது, சுனைனா விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ‘காளி’ படத்தில் நடித்துள்ளார். கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சுனைனா நடித்துள்ளார். இந்நிலையில், ஒரு வெப் […]

Continue Reading

அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி நடிப்பில் தெலுங்கு படம்

சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘சயீரா நரசிம்மரெட்டி’. சுரேந்தர் ரெட்டி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு தெரிவித்துள்ளார். படம் குறித்து ரத்னவேலு பேசும் போது, “சுமார் 25 நாட்கள் நடந்த முதற்கட்ட படப்பிடிப்பில் அதிபயங்கர சண்டைக்காட்சிகளை படமாக்கினோம், அது சிறப்பாக வந்திருக்கிறது. தொடர்ந்து நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் சில படமாக்கப்பட்டது. வருகிற நவம்பர் மாதம் வரை […]

Continue Reading

பெண்களுக்கான கல்விப் பணியில் கத்ரீனா

இந்திப்பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் கத்ரீனா கைப். இவர் தற்போது இந்திய பெண்களின் கல்வி முன்னேற்றத்துக்காக செயல்பட்டு வரும் ‘எஜுகேட் கேர்ள்’ என்ற அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அமைப்பின் நிறுவனர் சபீனா இதுபற்றி கூறும்போது, “கத்ரீனா இந்த பொறுப்புக்கு தகுதியானவர். அவருக்கு சட்டம் நன்றாக தெரியும். பெண்கள் முன்னேற்றம் குறித்தும், பெண் கல்வி பற்றியும் உலக நாடுகளில் பேசி வருகிறார். அவர் இந்த அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டதன் மூலம் எங்கள் பணியை முன்பு இருந்ததை […]

Continue Reading

விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அதிகப்படியான பாடல்களை பாடியிருப்பவர்கள் வெகு சில ஹீரோக்கள் தான். அவர்களில் முக்கியமானர்கள் நடிகர் கமலஹாசன், நடிகர் விஜய், நடிகர் சிலம்பரசன் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோர் தான். இவர்களில் நடிகர் விஜய் தனது ஆரம்ப கால கட்டங்களில் வெளியான எல்லா படங்களிலுமே ஒரு பாடலை பாடி விடுவார். ஒரு கட்டத்தில் பின்னணி பாடுவதை நிருத்திக் கொண்டார். சில படங்களுக்குப் பிறகு “சச்சின்” படத்தில் ஒரு பாடலை பாடினார். அதன் பிறகு ஏழாண்டுகளுக்கு எந்த […]

Continue Reading