full screen background image
Search
Thursday 2 May 2024
  • :
  • :
Latest Update

பிகினி உடையில் நிவேதா பெத்துராஜ்? புது போட்டோ இதோ

தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமானவர்  நிவேதா பெத்துராஜ். இவர் இதை தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக டிக்டிக்டிக் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படமும் விரைவில் வெளிவரவுள்ளது, இதுமட்டுமின்றி விஷ்ணுவிற்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் நிவேதா பிகினி உடையில் இருப்பது போல் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து வைரலாகி வருகின்றது.

ஆனால், உண்மையில் அது நிவேதாவே இல்லை, அது ஒரு பாலிவுட் மாடல், அவர் பெயர் Hritu. இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட அதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இது நிவேதா தான் என குழம்பிவிட்டனர். இதோ..

நிவேதா பெத்துராஜ்