வெப் சீரீஸ்

வெப் சீரீஸ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் – பாபி சிம்ஹா

தொடர்ந்து வாழ்வது என்பது ஒரு சின்ன ஃபார்முலா தான், மாற்றங்களை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பது. மாறிய பிறகு தொடர்ந்து பரிமாணங்களை மாற்றிக் கொள்வது என்பது இன்றியமையாதது. குறிப்பாக அரிதாரம் பூசிய கலைஞர்களுக்கு ஒரு படத்துக்கும், இன்னொரு படத்துக்கும் வித்தியாசத்தை காட்ட வேண்டிய சவால் இருக்கிறது. தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹாவுக்கும் இது பொருந்துகிறது. அவரது நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் மலையாள படமான கம்மரசம்பவம் படத்தை மிகவும் எதிர்பார்த்திருக்கிறார். இந்த படத்தில் திலீப், […]

Continue Reading

அஜித் படத்தையடுத்து விக்ரம் படத்தில் கமல் மகள்

கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’ படத்தின் டைரக்டர் ராஜேஷ் எம்.செல்வா அடுத்து ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் கதாநாயகனாக விக்ரம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அக்‌ஷராஹாசன் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவின. இதுபற்றி விசாரித்தபோது, “ராஜேஷ் எம்.செல்வா படத்தில், விக்ரம் நடிப்பது உண்மை. அவருடன், கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷராஹாசன் நடிப்பதும் உண்மை. ஆனால், அவர் விக்ரம் ஜோடி அல்ல. அக்‌ஷராஹாசன், ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவர் நடிக்கும் […]

Continue Reading

ஜிப்ஸி முடிச்சிட்டு மலையாளப் படம்?

ஜீவா நடிப்பில் கடைசியாக வெளியான `கலகலப்பு-2′ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஜீவா நடிப்பில் `கீ’ படம் அடுத்ததாக ரிலீசாக இருக்கிறது. ஜீவா தற்போது சாம் ஆண்டன் இயக்கத்தில் `கொரில்லா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு ராஜுமுருகன் இயக்கத்தில் `ஜிப்ஸி’ படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், ஜீவா மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி நல்ல […]

Continue Reading

தைரியமாக சொல்லப்படாத கதை – ‘எ ஸ்டோரி’!

சினிமா, சீரியல் இவற்றை தாண்டி குறும்படங்கள் ஒருபக்கம் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. தற்போது இவற்றின் இன்னொரு வடிவமாக வெப் சீரிஸ் ரசிகர்களிடம் பரவலாக வரவேற்பை பெற ஆரம்பித்துள்ளன.. இனிவரும் காலங்களில் வெப் சீரிஸ்கள் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும் என்பது உறுதி. அந்தவகையில் ‘எ ஸ்டோரி’ (A Story) என்கிற வெப் சீரிஸ் விரைவில் வெளியாக இருக்கிறது.. நிமேஷ் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப் தொடரில் நாயகியாக ஸ்ரீனிகா என்பவர் நடித்துள்ளார். இந்த படத்தின் […]

Continue Reading

புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம்.. ஸ்ட்ரைக்கை முடிவுக்கு கொண்டு வர தயாரிப்பாளர் சங்கம் தீவிரம்!!

அதிகபடியான டிஜிட்டல் க்யூப் கட்டணம், ஆன்லைன் புக்கிங் கட்டணம் உட்பட பல பிரச்சனைகள் காரணமாக தமிழ் சினிமாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய திரப்படங்கள் வெளியீட்டு நிறுத்தம், அனைத்து பட வேலைகள் நிறுத்தம் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகிறது. இந்த பேச்சு வார்த்தைகளின் மூலம் டிஜிட்டல் க்யூப் கட்டணம் சம்பந்தமாக எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் குறைந்த கட்டணத்தில் திரைப்படங்களை […]

Continue Reading

பெப்சி ஊழியர்களுக்கு எஸ்.ஆர்.பிரபு நிதியுதவி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் தமிழ் சினிமா முடங்கியுள்ளது. படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வேலைநிறுத்தம் காரணமாக பெப்சி சம்மேளத்தை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் அவதிப்படுகிறார்கள். வேலைநிறுத்தம், படப்பிடிப்பு ரத்து காரணமாக தங்களது அன்றாட பிழைப்பை நடத்த முடியாமல் சிலர் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, தங்களது குழந்தைகளின் பள்ளி செலவிற்கு கூட பணமில்லாமல் சிலர் தவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நிலையில், பெப்சி ஊழியர்களின் நலனை கருத்தில் […]

Continue Reading
சிம்பு

சிம்பு வுடன் நடித்த சிவகார்த்திகேயன்

சிம்பு வுடன் நடித்த சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட்டின் உட்ச நட்சத்திரமாக உள்ளார். இவர் தன் அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் நடிக்க வருவதற்கு முன் தொகுப்பாளராக இருந்தார், அது மட்டுமின்றி இயக்குனர் நெல்சன் இயக்கிய வேட்டை மன்னன் படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இப்படத்தில் சிம்பு, ஜெய் நடிக்க சிவகார்த்திகேயனும் ஒரு சிறிய ரோலில் நடித்தாராம், ஆனால், அந்த படம் ட்ராப் ஆனது குறிப்பிடத்தக்கது. நெல்சன் தற்போது நயன்தாரா நடித்து வரும் கோலமாவு கோகிலா படத்தை […]

Continue Reading
Resul Pookutty

State award for 2.O’s Sound Designer

Mr. ResulPookutty won the Maharashtra State Award for Best Sound design for the film “KSHITIJ” which was selecte in Indian Panoram as well…!     This film is Directed by Manouj Kaadam, it won many awards, won an award at the IFFI Goa, also was in the panorama. This film portraits about people moving, specially […]

Continue Reading

கே.வி. உடன் யு.கே போன ஹாரிஸ்

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்.ஜி.கே.’, படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே வி ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகிய நிலையில், இந்த படத்தில் சூர்யா ஜோடியாக யார் நடிக்க இருக்கிறார் என்பது குறித்து சமூக வலைதளங்களில் சில வதந்திகள் பரவி வருகின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், […]

Continue Reading

அமைதி காத்த சாராவிற்கு கிடைத்த அதிர்ஷ்டம்

k ஸ்ரீதேவி மகள் ஜான்வி ‘தடக்’ என்ற இந்தி படம் மூலம் நாயகியாகி இருக்கிறார். கரண்ஜோகர் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி இஷான் கட்டார் நாயகனாக நடிக்கிறார். ரன்வீர்சிங் நாயகனாக நடிக்கும் ‘சிம்பா’ என்ற புதிய படத்தை ரோஹித் ஷெட்டி இயக்குகிறார். இதில் கத்ரீனாகைப், ஜான்வி, சாராஅலிகான், பிரியா பிரகாஷ் இவர்களில் ஒருவரை நாயகி ஆக்க அவர் திட்டமிட்டு இருந்தார். இதையடுத்து, விருப்பத்தை சொல்வதற்காக ஜான்வி, அவருடைய தோழியும் […]

Continue Reading