full screen background image
Search
Saturday 4 May 2024
  • :
  • :
Latest Update

சிம்பு வுடன் நடித்த சிவகார்த்திகேயன்

சிம்பு வுடன் நடித்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட்டின் உட்ச நட்சத்திரமாக உள்ளார். இவர் தன் அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

இவர் நடிக்க வருவதற்கு முன் தொகுப்பாளராக இருந்தார், அது மட்டுமின்றி இயக்குனர் நெல்சன் இயக்கிய வேட்டை மன்னன் படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

சிம்பு

இப்படத்தில் சிம்பு, ஜெய் நடிக்க சிவகார்த்திகேயனும் ஒரு சிறிய ரோலில் நடித்தாராம், ஆனால், அந்த படம் ட்ராப் ஆனது குறிப்பிடத்தக்கது.

நெல்சன் தற்போது நயன்தாரா நடித்து வரும் கோலமாவு கோகிலா படத்தை இயக்கி வருகின்றார்.