மணிரத்னம் படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்த சிம்பு!!
“அவர் இல்லாத குற்றச்சாட்டுகளே இல்லை” என்ரு சொல்லுமளவிற்கு அதிகப்படியான சர்ச்சைகளில் சிக்கிக் கொள்பவர் நடிகர் சிலம்பரசன். “ட்ரிபிள் ஏ” படத்திற்கு சிம்புவினால் ஏற்பட்ட நஷ்டத்திர்கு தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அளித்த புகாரின் அடிப்படையில், அவருக்கு தடை விதிக்கப்படலாம் எனவும் பேசப்பட்டது. நிலைமை அப்படி இருந்த போதுதான், மணிரத்னம் இயக்கும் “செக்கச்சிவந்த வானம்” படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் சிம்பு. அப்போது கூட “பாவம்யா மணிரத்னம், சிம்புவை வச்சிட்டு என்ன பாடுபட போறாரோ?” என்று தான் விமர்சனம் செய்தார்கள். ஆனால், […]
Continue Reading