விருதுகள் வாங்கிய விருதை வாழ்த்திய விக்னேஷ் சிவன்

பிரபல தனியார் தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. அதில் சிறந்த நடிகராக `விக்ரம் வேதா’ படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. அதேபோல் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய `அறம்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாரா பெற்றார். மேலும் மக்களின் மனம் கவர்ந்த நாயகிக்கான விருதையும் நயன்தாரா தட்டிச் சென்றார். இவ்வாறாக இரண்டு விருதுகளை வென்றிருக்கும் நயன்தாராவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், இதுகுறித்து டுவிட்டரில் வாழ்த்து […]

Continue Reading

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “பரியேறும் பெருமாள்” டீசர்!!

“நீலம் புரொடக்சன்ஸ்” நிறுவனம் சார்பில் இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்திருக்கும் படம் “பரியேறும் பெருமாள்”. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை ராமிடம்   இணை இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். “மதயானைக் கூட்டம்”, “கிருமி” போன்ற படங்களில் நடித்து அசத்திய நடிகர் கதிர், இப்படத்தில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் “கயல்” ஆனந்தி, யோகி பாபு, “கபாலி” லிஜீஷ், மாரிமுத்து ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் “கருப்பி என் கருப்பி” என்ற பாடலும், […]

Continue Reading

தேவராட்டத்தில் மஞ்சிமா மோகன்

‘கொடிவீரன்’ படத்தைத் தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் படம் `தேவராட்டம்’. கெளதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய பிரவீன்.கே.எல். படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். `முத்துராமலிங்கம்’ படத்திற்கு பிறகு மீண்டும் கிராமத்து சாயலில் நடிக்க இருக்கிறார் கெளதம் கார்த்திக். சமீபத்தில் இந்த […]

Continue Reading

இசைத் தலைவனை தமிழில் வாழ்த்திய குடியரசுத் தலைவர்!!

இளையராஜாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்குத் தமிழில் வாழ்த்து கூறியுள்ளார் இந்திய குடியரசுத் தலைவர். இசை ரசிகர்களால் ‘ராகதேவன்’ என்று கொண்டாடப்படுபவர் இளையராஜா. அவருக்கு இன்று 75வது பிறந்த நாள். இதை முன்னிட்டுப் பலரும் அவருக்குத் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த், தன்னுடைய வாழ்த்தைத் தமிழில் தெரிவித்துள்ளார். “இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும் ஒப்பற்ற இசைக் கலைஞர், இசை மாமேதை தன்னேரில்லா இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இவ்வாண்டுத் […]

Continue Reading

தளபதி 62 படக்குழுவின் அறிவிப்பு விரைவில்…

நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் மூன்றாவது முறையாக இணையும் “விஜய் 62” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், நடிகை வரலட்சுமியும் நேற்று படப்பிடிப்பில் இணைந்துள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் கெட்டது பண்ணும் அரசியல்வாதிகளை தண்டிக்கும் […]

Continue Reading

புது வரலாறே.. புற நானூறே!! – உமாதேவி சிறப்புப் பேட்டி!!

தமிழ் சினிமாவின் தற்போதைய காலகட்டத்தில் தரமான பாடல் வரிகளைத் தருகிற பாடலாசிரியர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மொழி கலப்பில்லாமல், இரட்டை அர்த்த ஆபாச வார்த்தைகள் இல்லாமல் பாடல்கள் எழுதுபவர்கள் அதிலும் சொற்பம் தான். அந்த சொற்பமானவர்களில் பாடலாசிரியை உமாதேவி மிகவும் முக்கியமானவர். அடிப்படையில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியரான இவர், இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கிய “மெட்ராஸ்” படத்தில் எழுதிய “நீ நான் நாம் வாழவே” பாடலின் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானார். தொடர்ந்து “கபாலி”, “மகளிர் […]

Continue Reading

தம்பி ராமையா இசையில் டி.இமான்

`மனுநீதி,’ `இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ ஆகிய படங்களை டைரக்டு செய்த தம்பி ராமையா, குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்தும் வருகிறார். இவருடைய மகன் உமாபதி, `அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தில், கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அடுத்து இவர் கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கு, `மணியார் குடும்பம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன் பொறுப்புகளை கவனித்து வந்த தம்பி ராமையா, பாடல்களை எழுதி இசையமைப்பாளராகவும் மாறியிருக்கிறார். `மணியார் குடும்பம்’ படம் பற்றி அவர் […]

Continue Reading

ஸ்டைலிஷான, மாஸான தோற்றத்தில் கார்த்தி

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் “தேவ்”. இப்படத்தின் படப்பிடிப்பு பல அழகிய இடங்களில் வைத்து நடைபெறவுள்ளது. அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில், “சிங்கம் 2”, த்ரிஷா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள “மோகினி” ஆகிய படங்களைத் தயாரித்த பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.லக்ஷ்மன் எந்தவித சமரசமுமின்றி 55 கோடி ரூபாய் பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரித்துள்ளார். ஆக்சன், […]

Continue Reading

“காலா” வெளியாவதில் நீடிக்கும் சிக்கல்!!

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் “காலா” திரைப்படம் உலகமெங்கும் வருகிற 7-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நேரடியாக வெளியிட இருக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்திற்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்க வேண்டும் என ரஜினிகாந்த் வலியுறுத்தியதை அடுத்து, ரஜினிகாந்த் நடிக்கும் படங்களை கர்நாடகாவில் வெளியாக அனுமதிக்க மாட்டோம் என கன்னட அமைப்புகள் ஏற்கனவே கூறி வந்தன. காலா […]

Continue Reading

கோவா புறப்படும் ஸ்ருதி ஹாசன்!!

புகழ் பெற்ற இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ச்ரேக்கர் கேங்ஸ்டரை மையமாக கொண்ட புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் வித்யாசமான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற அதிகார பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வித்யுத் ஜமால் நாயகனாக நடிக்கிறார். பீரியட் ஃபிலிமாக உருவாகி வரும் இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக தனது குழுவை […]

Continue Reading