தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம் – நடிகர் பிரபு

தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன் தயாரித்திருக்கும் சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.    இவ்விழாவில் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன், பைனான்சியர் அன்புசெழியன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர்கள் டெல்லி கணேஷ், பிரபு, இமான் அண்ணாச்சி, ஓ ஏ கே சுந்தர், சூரி, ரமேஷ்கண்ணா, நடிகைகள் சுமித்ரா, உமா ரியாஸ், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ், நடன இயக்குநர் பாபா பாஸ்கர், சண்டை பயிற்சி இயக்குநர் […]

Continue Reading

ஜோக்கர் பட ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு

தமிழ் சினிமாவில் குரு சோம சுந்தரம் நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த படம் ஜோக்கர். இந்த படத்தில் ரம்யா பாண்டியன், பவா செல்லதுரை மற்றும் பலர் நடித்திருந்தனர்.   இந்த படத்தை அடுத்து ஜோக்கர் பட ஹீரோ குரு சோமசுந்தரம் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். ஜதின் இயக்கத்தில் காமெடி திரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு ஓடு ராஜா ஓடு என பெயர் வைக்கப்பட்டுள்ளது.     […]

Continue Reading

“இந்தியன் 2” பக்கம் கவனத்தை திருப்பும் கமல்!!

ஒருவழியாக “விஸ்வரூபம் 2” திரைப்படம் வெளியாவதற்கான உறுதியான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன. ஆகஸ்ட் -10 ஆம் தேதியை வெளியீட்டு தினமாக குறித்து, புரமோஷன் வேலையை முடுக்கி விட்டிருக்கிறார் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் கமல்ஹாசன். ஒருபக்கம் அரசியல் செயல்பாடுகள், இன்னொரு பக்கம் “பிக்பாஸ் 2” என பயங்கர பிஸியாக இருந்தாலும் “விஸ்வரூபம் 2” படத்தின் மீது தான் அவரது முழு கவனமும் இப்போதைக்கு இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், அது பொய்யென்று நிரூபிக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் கமல். […]

Continue Reading

விக்ரம் ரசிகர்களுக்கு “சாமி ஸ்கொயர்” தந்த சர்ப்ரைஸ்!!

“சாமி” படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி இருக்கும் “சாமி ஸ்கொயர்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் “சீயான்” விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஜஸ்வர்யா ராஜேஷ், சூரி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், இயக்குநர் ஹரி ஆகியோர் கலந்து கொண்டார்கள். இவர்களைத் தவிர நடிகர்கள் பிரபு, டெல்லி கணேஷ், இமான் அண்ணாச்சி மற்றும் உமா ரியாஸ் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் நடிகர் விக்ரமுடன் சேர்ந்து கீர்த்தி சுரேஷ் ஒரு பாடலை […]

Continue Reading

குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் மனதுக்கு வருத்தமாக உள்ளது – த்ரிஷா

மோகினி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் நாயகி த்ரிஷா , இயக்குனர் மாதேஷ் , தயாரிப்பாளர் லட்சுமன் , நகைச்சுவை நடிகர் சுவாமிநாதன் , கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இயக்குநர் மாதேஷ் பேசியது : இந்த படத்தை மிகபிரமாண்டமான படமாக உருவாக்கியுள்ளோம். படத்தில் நாயகி த்ரிஷா சிறப்பாக நடித்துள்ளார். த்ரிஷா நினைத்திருந்தால் கமர்ஷியல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம். ரொமாண்டிக் காட்சிகளில் நடித்துவிட்டு அழகாக சென்றிருக்கலாம். ஆனால் இந்த படத்தில் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். இந்த படம் ஹாரர் […]

Continue Reading

அரசியலில் அதிர்வலைகளை கிளப்பும் என்பதால் ‘சிவா மனசுல புஷ்பா’ படத்திற்கு தடையா..?

ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிவா மனசுல புஷ்பா’.. நடிகர் வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும் இந்தப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதுமே அரசியல் அரங்கில் அதிர்வலைகளை எழுப்பி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் இரு மடங்காக்கி விட்டது. அந்த மகிழ்ச்சியுடன் படத்தை முடித்துவிட்டு, சென்சாருக்கு சான்றிதழ் பெற சென்றவர்களுக்கு அந்த டைட்டிலாலேயே பிரச்சனை உருவாகியுள்ளது.   என்ன நடந்தது என கேட்டால் படத்தின் இயக்குர் வாராகி கொந்தளிக்கிறார்.      “கடந்த ஜூலை-16ஆம் தேதி ‘சிவா […]

Continue Reading

மதுரையில் மிக பிரமாண்டமான முறையில் நடக்கும் சீமராஜா படத்தின் இசை வெளியீடு

ஒரு படத்தை மார்க்கெட்டிங் செய்யும்போது மிக முக்கியமான ஒரு விஷயம் படத்தை எப்படி மக்கள் முன் நிலைநிறுத்துகிறோம் என்பது தான். 24ஏஎம் ஸ்டூடியோஸ் ஆர்.டி.ராஜா நவீன மார்க்கெட்டிங் மற்றும் வர்த்தகத்தில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய ஒரு தயாரிப்பாளர். அவர் தனது திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க எல்லா முயற்சிகளையும் எடுக்கிறார். அந்த வகையில் சமீபத்திய முயற்சியாக தங்களது பெருமைமிகு படைப்பான ‘சீமராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்துகிறார் ஆர் டி ராஜா. ஆகஸ்டு 3ஆம் […]

Continue Reading

நெகிழ வைத்த “வினை அறியான்” நாயகி கமலி!!

நாகை பிலிம்ஸ் கே.டி.முருகன் தயாரித்து இயக்கியிருக்கும் “வினை அறியார்” படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் இன்று வெளியிடப்பட்டன. பாடல்களுக்கான இசையை அன்பரசுவும், பின்னணி இசையை தஷியும் அமைத்துள்ளனர். மூத்த இயக்குநர்- நடிகர் மனோஜ்குமார், சண்முகசுந்தரம், பாடலாசிரியர் விவேகா ஆகியோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தார்கள். “என் அப்பா அம்மாவிடம் இருந்து எனக்கு சரியான ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால், எனக்குப் பிடிக்காத என்னால் மிகவும் அவமானப்படுத்தப்பட்ட என் பாட்டி தான் எனக்கு உதவியாக இருந்தார். இந்த மேடையில் நான் அவரிடம் […]

Continue Reading

தந்தையின் கனவை நனவாக்கிய “போத” நாயகன் விக்கி!!

“போத” படத்தின் மூலம் கதாநாயகனாக அடியெடுத்து வைத்துள்ளார் ஆர்.எஸ்.விக்னேஷ்ரன் எனும் விக்கி. பல வருடங்களுக்கு முன் “எத்தனை மனிதர்கள்” உள்ளிட்ட ஒரு சில டி.வி. சீரியல்களில் தலை காட்டிய விக்கியின் தந்தை, குடும்ப சூழல் காரணமாக சினிமாவில் நடிராக ஜொலிக்க முடியாமல் போயிருக்கிறார். எனவே, தந்தையின் லட்சியத்தை, தனது குறிக்கோளாக ஏற்றுக்கொண்டு சிறு வயது முதலே நடிப்பின் மீது கவனம் செலுத்தி இருக்கிறார் விக்கி. அதன் விளைவாக, பெசன்ட் நகரில் உள்ள “ஆக்டர்ஸ் ஸ்டுடியோ” என்கிற பிரைவேட் […]

Continue Reading

“தமிழ்ப்படம் 3” எப்போது? சி.எஸ்.அமுதன் விளக்கம்!!

கடந்த வாரம் 12-ஆம் தேதி வெளியாகி உலகமெங்கும் வசூலைக் குவித்து வருகிறது சி.எஸ்.அமுதனின் “தமிழ்ப்படம் 2”. குறிப்பாக தமிழகமெங்கும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. முதல் பாகம் வெளியாகி 8 ஆண்டுகள் கழித்து வெளியானாலும், தமிழ்ப்படம் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சிவா, சதிஷ், திஷா பாண்டே மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தார்கள். ஏற்கனவே நிறைய படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்திருந்தாலும், இப்படத்தைப் போல எந்தப் படமும் வெற்றி பெறவில்லை. இதனால் இப்படத்தின் […]

Continue Reading