மீண்டும் இந்திக்குப் போகும் தனுஷ்!!

நடிகர் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என தனது ஆதிக்கத்தை படரவிடும் ஒரு தமிழ் நடிகராக இருக்கிறார். இந்தியில் அவர் அறிமுகமான “ராஞ்சனா” படம் அவரை வடக்கே அறிந்த முகமாக்கியது. அதே போல அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்த “ஷமிதாப்” படமும் அவருக்கான அடையாளத்தை அங்கே உருவாக்கித் தந்தது. மேலும், தனுஷ் நடிப்பில் “The Extraordinary Journey of the Fakir” என்கிற படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில், தனுஷ் மீண்டும் இந்திப் படமொன்றில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. […]

Continue Reading

இசக்கி பரத் – “இளையதிலகம்” பிரபு இணையும் புதிய படம்

மில்லியன் டாலர் மூவிஸ் சார்பாக K.கார்த்திக்கேயன் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்.   S.D.விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய “கோலி சோடா 2” படத்திலும், இயக்குனர் சமூத்திரகனி – சசிக்குமார் கூட்டணியில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் “நாடோடிகள் 2” படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்துள்ள நடிகர் இசக்கி பரத் பெயரிடப்படாத இப்படத்தின் கதையின் நாயகனாக நடிக்கின்றார். இவருடன் முக்கிய வேடத்தில் “இளையதிலகம்” பிரபு நடிக்கிறார். இவர்களுடன் “நான் கடவுள்” ராஜேந்திரன், சித்ரா […]

Continue Reading

புரட்சித்தலைவரின் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு

உலக எம்ஜிஆர் பேரவை சார்பில் உலக எம்ஜிஆர் பிரதிநிதிகள் மாநாடு சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் விழாவை துவக்கி வைத்தார். விழாவின் முத்தாய்ப்பாக அனிமேஷனில் தயாராகி வரும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடும் நடந்தது. விழாவில் கலந்து கொண்டு ஏசி சண்முகம் மற்றும் சைதை துரைசாமி இசைத்தகட்டினை வெளியிட நடனப்புயல் பிரபுதேவா மற்றும் இயக்குனர் விஜய் பெற்றுக் கொண்டனர். […]

Continue Reading

எனக்கு 22 வயது, தாய், ஆசிரியராக நடிப்பது சவாலாக இருக்கிறது – பைரவா அபர்ணா வினோத்

நாடக மேடை கலைஞர்கள் எப்போதுமே திரைப்படத் துறைக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறார்கள். இந்த நடிகர்கள் வழக்கமான நடிகர்களை தாண்டும் வகையில், மிக நேர்த்தியான நடிப்பை வழங்குவார்கள். அபர்ணா வினோத் 2 படங்கள் மட்டுமே நடித்த, கடவுளின் சொந்த தேசத்திலிருந்து வந்த  நடிகையாக இருக்கலாம், ஆனால் மிகச்சிறந்த நடிப்பு அவரை தமிழ் சினிமாவின் கண்களுக்கு காட்டின. ஆரம்பத்தில், விஜய்யின் பைரவாவில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது பரத்தின்  பெயரிடப்படாத புதிய படத்தில் நாயகியாக நடிக்கிறார்.   “நாடக கலைஞராக […]

Continue Reading

யுவன் சங்கர் ராஜா, மிர்ச்சி சிவா துவக்கி வைத்த ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் புதிய ஸ்டுடியோ..!

டப்பிங் சீரியல் உலகில் குறிப்பிடத்தக்க  முக்கிய நிறுவனங்களில் ஒன்று தான் ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’. கடந்த பனிரெண்டு வருடங்களுக்கு மேலாக வெற்றிநடை போட்டுவரும் இந்த நிறுவனம், தற்போது தனது கிரீன் ஆப்பிள் ஸ்டுடியோவின் புதிய கிளை ஒன்றை இன்று திறந்துள்ளது. ராதாரவி, யுவன்சங்கர் ராஜா,  மிர்ச்சி சிவா, ஹரிஷ் கல்யாண் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.     கடந்த 12 வருடமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா மொழிகளின் முக்கிய சேனல்களுக்கும் சீரியல்களை  டப்பிங் செய்து […]

Continue Reading

அட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்?

“தளபதி” விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், வளர்ந்து வரும் “சர்கார்” படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விஜய்யின் 62 படமாக உருவாகும் இப்படத்தை “சன் பிக்சர்ஸ்” நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. ஆரம்பமே “சர்கார்” திரைப்படத்தை சர்ச்சைகள் சுற்ற ஆரம்பித்திருக்கும் நிலையில், படம் வெளியானால் இன்னும் பல மடங்கு அதிர்வுகளை ஏற்படுத்தும் என பரவலாகப் பேசப்படுகிறது. இந்நிலையில், விஜய்யின் 63 வது படத்தை குரித்தும் பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. விஜய்யின் 63-வது […]

Continue Reading

பிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை!!

தொலைக்காட்சி தொடரின் மூலம் பிரபலமான சீரியல் நடிகை பிரியங்கா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த வம்சம் என்ற தொடரில் நெடுந்தொடரில் ஜோதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பிரியங்கா. திருமணமாகி கணவருடன் வளசரவாக்கத்தில் வசித்து வந்த பிரியங்கா தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. இதனால் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரியங்காவின் உடலை மீட்ட […]

Continue Reading

சுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் !

சமீபத்தில் வெளியான ‘கோலிசோடா-2’ படத்தில் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை வசீகரித்துள்ளவர் க்ரிஷா க்ரூப் . இதற்கு முன் அழகு குட்டி செல்லம், கூட்டாளி ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் தனக்கு ‘கோலிசோடா-2’ ஒரு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் தந்திருக்கிறது என சிலாகிக்கிறார் க்ரிஷா க்ரூப் .பரதநாட்டியம் தனது உயிர் மூச்சு என்கிற க்ரிஷாவின் பூர்விகம் மலையாளம், வளர்ந்தது மும்பையில்.. என்றாலும் அழகாக தமிழ் பேசுகிறார்.    சில வருடங்களுக்கு முன்பே மலையாளத்தில் ஒரு படத்தில் அறிமுகமானாலும் சினிமாவை நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே விஸ்காம் […]

Continue Reading

கிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை !

மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் மாவோயிஸ்டுகளும், நக்சல்களும்  ஆயுத பயிற்சி எடுப்பதும், அதிரடிப்படை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது.     இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை காட்டுப்பகுதியான கேரள மாநிலம் மறையூரில் தனியாருக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா நடித்துவரும் ‘கழுகு – 2’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தனியாருக்கு சொந்தமான இடத்தை சுற்றிலும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காடு உள்ளது. இந்த படத்தில் செந்நாய்களை கிருஷ்ணா வேட்டையாடும் காட்சி இடம் […]

Continue Reading

‘புலி முருகன்’ பாணியில் உருவாகும் ‘கழுகு – 2’

கழுகு-2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கோபி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ராஜா பட்டாசார்ஜி படத்தொகுப்பை கவனிக்கிறார்.    அண்டை மாநில முதலமைச்சர் பயணம் செய்யும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விழுந்து விடுகிறது. நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டரையும், அதில் பயணம் செய்த முதலமைச்சரையும் தேடுவதற்காக ராணுவ வீரர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். அடர்ந்த காட்டுக்குள் உள்ளூர் […]

Continue Reading