சந்திரமுகிக்கு அடுத்து சிறந்த திரைக்கதையில் உருவாகியுள்ள காட்டேரி

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக K.E.ஞானவேல்ராஜா மற்றும் அபி & அபி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காட்டேரி’. காமெடி வித் ஹாரர் திரில்லரக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர். இதில் சோனம் பஜ்வா ஏற்கனவே ‘கப்பல்’ என்கிற படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்தவர். இவர்கள் தவிர கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், சேத்தன், ஜான்விஜய்,ரவிமரியா,மைம் கோபி, லொள்ளுசபா மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.    ‘யாமிருக்க பயமே’என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய டீகே இந்தப்படத்தின் கதை திரைக்கதை […]

Continue Reading

சைக்கோவாகும் உதயநிதி ஸ்டாலின் !

‘கண்ணே கலைமானே’ படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இந்தப் படத்துக்கு ‘சைக்கோ’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ‘சைக்கோ’ படத்தில் அதிதி ராவ் மற்றும் நித்யா மேனன் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இயக்குநர் ராம், போலீஸாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, இளையராஜா இசையமைக்கிறார். நாளை மறுநாள் இதன் தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது. வருகிற 7-ம் […]

Continue Reading

தமிழ்த் திரையுலகின் “தகவல் பெட்டகம்” பெருதுளசி பழனிவேல்!

தமிழ் தென்னிந்திய திரைப்பட உலகின் தகவல் களஞ்சியம் என்று அழைக்கப்பட்டவர் பிலிம் நியூஸ் ஆனந்தன். இவர் திரைப்படத் துறையில் மக்கள் தொடர்புப் பணியில் இருந்த போது நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் என திரைப்படத் துறையின் அனைத்து தகவல்களையும் சேகரித்து வைத்திருந்தார். சென்னையில் பல ஆண்டுகளாக “ஃபிலிம் நியூஸ்” என்ற திரைப்படச் செய்தி நிறுவனத்தை நடத்தி வந்தார். இவரிடமிருந்த தமிழ்த் திரைப்பட செய்திகள் அனைத்தும் “சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு” என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது. […]

Continue Reading

சிம்புவுக்கு மீண்டும் தலைவலி.. இந்த முறை கோர்ட்!!

ஐந்தாண்டுகளுக்கு முன்னாலான பிரச்சினையால் இப்போது நடிகர் சிம்புவுக்கு தலைவலி ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந் தேதி “அரசன்” என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு, ரூபாய் ரூ.50 லட்சத்தை முன் பணமாக வாங்கி இருக்கிறார் சிம்பு. ஆனால் ஒப்பந்தப்படி நடிகர் சிம்பு ‘அரசன்’ படத்தில் நடிக்காமல் இழுத்தடித்திருக்கிறார். சொன்னபடி நடித்து தராததால் படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. பொறுமை இழந்த தயாரிப்பு நிறுவனம், சிம்புவிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்றுத் தர […]

Continue Reading

ஹீரோக்களின் சுமையை உணர்கிறேன் – “யு டர்ன்” சமந்தா!

“ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன்” சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி, “வி.ஒய். கம்பைன்ஸ்” மற்றும் “பிஆர்8 கிரியேஷன்ஸ்” சார்பில் ராம்பாபு பண்டாரு ஆகியோர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்திருக்கிறார்கள். கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற “யு-டர்ன்” படத்தின் ரீமேக் இது. கன்னடத்தில் இப்படத்தை இயக்கிய பவன்குமார் தான் தமிழ் மற்ரும் தெலுங்கு இரண்டிலும் இப்போது இயக்கி இருக்கிறார். சமந்தா அக்கினேனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ஆதி, ராகுல் ரவீந்திரன், நரேன், பூமிகா சாவ்லா ஆகியோர் […]

Continue Reading

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி – அதர்வா உற்சாகம்!!

“இமைக்கா நொடிகள்” திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பினால் உற்சாகமடைந்திருக்கிறார் நடிகர் அதர்வா. ஒரு பெரிய வெற்றியை பெற்றே ஆக வேண்டிய நெருக்கடியில் இருந்த அதர்வாவிற்கு, பல சோதனைகளைக் கடந்து வெளியான இந்தப் படம் கைகொடுத்துக் காப்பாற்றி இருக்கிறது. இந்த வெற்றியைப் பற்றி அதர்வா இப்படி கூறுகிறார், “டிமாண்டி காலனி படத்திற்கு முன்பே அஜய் ஞானமுத்து இந்த கதையை எனக்கு சொன்னார். ஆனால் அந்த நேரத்தில் இந்த படத்தை செய்ய முடியாத அளவிற்கு கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் எந்த ஒரு […]

Continue Reading

பயத்தினால் படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை

  கதிரவன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படம் அவளுக்கென்ன அழகிய முகம், பாடல்கள் கவியரசு வைரமுத்து எழுதியுள்ளார் A.கேசவன் இயக்கும் இந்த திரைப்படத்தின் பாடல் காட்சிகளை கொடைக்கானல் மலை உச்சியில் படமாகிக்கொண்டு இருந்தனர். மிக உயரமான இடத்தில் வைத்து பாடலை நடன இயக்குனர் ஷங்கர் படம்பிடித்து க்கொண்டு இருந்த வேளையில் உயரமான இடத்தில் நிற்கவைத்தால் பயத்தில் இருந்த நடிகை அனுபமா பிரகாஷ்.       மாலை படப்பிடிப்பு தளத்தில் இருந்து தனது அறை வரை சென்று வருவதாக […]

Continue Reading

உயர்ந்த மனிதன் சைனா வரை போகும் – எஸ்.ஜே.சூர்யா

திருச்செந்தூர் முருகன் productions என்ற படநிறுவனத்தின் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் five element pictures இணைந்து தயாரிக்கும் , மிக பிரமாண்டமான இந்த படத்துக்கு “உயர்ந்த மனிதன்”  என்று தலைப்பிடப்பட்டு உள்ளது. இந்த படம் தமிழ் , ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் படமாக்க பட உள்ளது. விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு , வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற “கள்வனின் காதலி”  படத்தை இயக்கிய தமிழ்வாணன் இந்த படத்தை இயக்குகிறார்.    முன்னதாக, சூப்பர் ஸ்டார் […]

Continue Reading

ராமர் பாலம் படத்திற்காக காதலர்கள் சேர்ந்து கட்டிய பாலம்

கர்ணன் மாரியப்பன் மற்றும் M.முருகேசன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ராமர் பாலம்’. சமூக கண்ணோட்டத்துடன் கூடிய காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் புதுமுகங்கள் மது மற்றும் நிகிதா ஜோடியாக நடித்துள்ளனர். நாயகியின் அண்ணனாக ‘பீச்சாங்கை’ கார்த்திக் நடிக்க, கோகுல், கலைமாமணி பி.கைலாசம் மற்றும் பலர் நடித்துள்ளனர். தயாரிப்பாளர்களில் ஒருவரான கர்ணன் மாரியப்பன் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். அடிப்படையில் டாக்டரான கர்ணன், தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர். சினிமா மீதிருந்த ஆசையில் இயக்குனராக முடிவெடுத்து சென்னையில் செட்டிலாகிவிட்டார். ராமாயணத்தில் […]

Continue Reading

வாயாடி பெத்த புள்ள குறுகிய காலத்திலேயே YouTubeல் 10 மில்லியன்

டெக்னோ பீட்ஸ் மற்றும் மேற்கத்திய இசை பாடல்களே தரவரிசை அட்டவணையில் முதல் இடத்தை பிடித்து வருகின்றன. இந்த நிலையில் வெளியாகியிருக்கும் ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல் ரசிகர்களை ஈர்த்துள்ளது பெரிய விஷயம். குறுகிய காலத்திலேயே அதாவது 117 மணி நேரத்தில்  YouTubeல் 10 மில்லியன் (1 கோடி) பார்வையாளர்களை இந்த பாடல் கடந்துள்ளதால் பாடலாசிரியர் ஜி.கே.பி மகிழ்ச்சி கடலில் மிதந்து வருகிறார்.    தந்தை-மகள் உறவு அடிப்படையிலான இந்த பாட்டை எழுத எது உத்வேகம் அளித்தது என […]

Continue Reading