தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு – உடைக்க முயன்ற விஷால் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கைது..!!

விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர்களில் ஒரு குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்துக்கு நேற்று பூட்டு போட்ட நிலையில், அதனை உடைத்த விஷால் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.சென்னை: நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். விஷாலின் செயல்பாடுகள் திருப்தி தராததால், அவருக்கு எதிராக தயாரிப்பாளர்களில் ஒரு பகுதியினர் போர்க்கொடி தூக்கத் தொடங்கினார்கள். பொதுக்குழுவைக் கூட்டவில்லை, வைப்பு நிதியில் முறைகேடு, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, பட வெளியீட்டில் […]

Continue Reading

VAANAM ARTS FESTIVAL: AN ART-LITERATURE FESTIVAL TO CELEBRATE THE SPIRIT OF SOCIAL CHANGE..!!

After the grand success of the launch of ‘The Casteless Collective” (TCL) in January, the Neelam Cultural Centre, a collective of artists, ‘art-ivists’ and activists, is organising the- “Vaanam Arts Festival: An art-literature festival to celebrate the spirit of social change”. It is being envisioned as a three-day celebration of visual and performing arts. The […]

Continue Reading

மேடை ஏற்றப்படாத கலைகளை மேடையேற்ற ஒரு மாபெரும் விழா, வானம் கலைத்திருவிழா..!!

பா. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கிறது. இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், சமூக மாற்றத்திற்கான தேடலோடு கலைத்தளத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. கடந்தவருடம் நீலம் பண்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” கலைக்குழுவின் இசை நிகழ்ச்சி பெருமளவில் விவாதங்களை ஏற்படுத்தியது. இந்த வருடம் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னையில் டிசம்பர் 29, 30, 31 ஆகிய 3 நாட்களில் “வானம் கலைத்திருவிழா” நடக்க இருக்கிறது. வானம் கலைத்திருவிழா பற்றிய அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பு […]

Continue Reading

கனா – விமர்சனம் 3.5/5

கனா விமர்சனம் 3.5/5 ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் அறிமுக இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘கனா’. படத்தின் கதைப்படி…. முருகேசன் (சத்யராஜ்) தனது கிராமத்தில் விவசாயம் செய்து வரும் விவசாயி. இவருக்கு ஒரே மகள் கெளசல்யா முருகேசன்(ஐஸ்வர்யா ராஜேஷ்). கிரிக்கெட்டில அதிக ஆர்வம் கொண்டவர். தனது தந்தையை போல் மகளுக்கும் கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்படுகிறது. சிறு வயதில் இருந்தே அந்த கிராமத்தில் இருக்கும் இளைஞர்கள் உதவியுடன் கிரிக்கெட் கற்று வருகிறார். கெளசல்யாவின் அம்மாவிற்கு […]

Continue Reading

’பேட்ட’ உலக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பேட்ட’. இத்திரைப்படத்தினை இந்தியா தவிர்த்து உலக நாடுகளில் வெளியிடும் உரிமையை பிரபல நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் பெற்றுள்ளது. இதற்கு முன் இந்நிறுவனம் ’கபாலி’, ’தெறி’, ‘பிச்சைக்காரன்’, ‘திமிரு பிடிச்சவன்’, ’மொட்ட சிவா கெட்ட சிவா’, ’வி ஐ பி 2’, ’துப்பாக்கிமுனை’ உள்ளிட்ட படங்களையும் இந்நிறுவனம் உலக நாடுகளில் வெளியிட்டது. மேலும், விரைவில் திரைக்கு வரவுள்ள ’அடங்கமறு’ படத்தினையும் […]

Continue Reading

அதீத எதிர்பார்ப்பில் பாலாஜி தரணிதரனின் ‘சீதக்காதி’!

பாலாஜி தரணிதரனின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ளது ‘சீதக்காதி’. படத்தினை வரும் 20ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது. நாடகக் கலைஞர்களை மையப்படுத்தி இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது இயக்குனர் பாலாஜி தரணிதரன் தெரிவித்துள்ளார். சினிமாவின் அடித்தளமே இந்த நாடகக் கலைதான். அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்த ‘சீதக்காதி’ அமையும். இப்படத்தை நாடகக் கலைஞர்களுக்காக சமர்ப்பிப்பதாகவும் இயக்குனர் கூறியிருந்தார். பல படங்கள் 20ஐ குறிவைத்தாலும் அதீத எதிர்பார்ப்பில் ‘சீதக்காதி’ இருப்பது குறிப்பிடத்தக்கது.  

Continue Reading

“சீதக்காதியாகவே மாறிவிட்டார் விஜய் சேதுபதி” – இயக்குநர் பாலாஜி தரணிதரன் பாராட்டு..!!

பேஸ்ஸன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் படம் ‘சீதக்காதி’. இந்தப் படத்தில் 75 வயது நாடக கலைஞராக ‘அய்யா ஆதிமூலம்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இது விஜய் சேதுபதியின் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன் மிக பிரமாண்டமான செலவில் வெளியிடவிருக்கும் இந்தப் படம் வரும் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று காலை பி.வி.ஆர். […]

Continue Reading

விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பெரிய நிறுவனம்!

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக கைகோர்த்துள்ள படம் தான் ‘விஸாசம்’. இப்படத்தினை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. முதன் முறையாக டி இமான் இசையமைத்திருக்கிறார். நயன்தாரா அஜித்திற்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் ‘அட்ச்சி’ பாடலின் சிங்கிள் டிராக் நேற்று வெளியானது. இது ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. இப்படத்தின் கர்நாடகா உரிமையை ‘ஹரிஸான் ஸ்டுடியோ’ என்ற பெரிய நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய உற்சாகத்தில் உள்ளனர்.

Continue Reading