வெண்ணிலா கபடிக் குழு எனது முதல் குழந்தை கென்னடி எனது 2வது குழந்தை , இயக்குநர் சுசீந்திரன் பேச்சு

  வெண்ணிலா கபடிக் குழு எனது முதல் குழந்தை கென்னடி எனது 2வது குழந்தை , கபடியால் வாழ்வை தொலைத்துவிட்டதாக எனது பாட்டி அப்பாவைத் திட்டிக் கொண்டே இருப்பார் . இப்போது கபடி விளையாட்டின் மூலம் அப்பாவிற்கு பெருமை சேர்க்கிறேன். இப்படத்தில் பாரதிராஜா சாருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் – இயக்குநர் சுசீந்திரன் பேச்சு

Continue Reading

” வீரத்தமிழன் விதைச்சு விட்டது , ஆதித் தமிழன் அனுப்பி வச்சது “

  ” வீரத்தமிழன் விதைச்சு விட்டது , ஆதித் தமிழன் அனுப்பி வச்சது ” எனும் பாடலோடு தொடங்கியுள்ள தமிழ்த் திரையின் அடுத்த கபடி ஆட்டம்  ” கென்னடி கிளப் ” சுசீந்திரன் இயக்கத்தில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான கபடியை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 15 ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது விருகம்பாக்கத்திலுள்ள ( ஐநாக்ஸ்) திரையரங்கில் நடைபெற்று வருகிறது. சசிகுமார் , இயக்குநர் […]

Continue Reading

ஆகஸ்ட்-1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் ‘கழுகு-2’…!

கடந்த 2012ல் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘கழுகு’. ஏழு வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக இதே கூட்டணியில் ‘கழுகு 2’ படம் உருவாகியுள்ளது. மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம்  வெளியிடுகிறது. வரும் ஆகஸ்ட்-1ஆம் தேதி இந்த படம் ரிலீசாக இருக்கிறது. இதையடுத்து இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. […]

Continue Reading

முத்தையா முரளிதரன் ஆக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தைப் பற்றி தயாரிப்பு நிறுவனமான தார் தெரிவிப்பது என்னவென்றால்,”உலகின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையையும் காலங்களையும் வெள்ளித்திரைக்கு கொண்டுவருவதில் நாங்கள் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் அடைகிறோம். இப்படத்தை உலகெங்கும் உள்ள ரசிகர்களுக்கு எடுத்து செல்லவிருக்கிறோம். தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான நடிகரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளார்.திரு எம் எஸ் ஸ்ரீபதி இப்படத்தை எழுதி இயக்க உள்ளார். தமிழில் உருவாகும் இப்படம், உலகின் பல மொழிகளில் […]

Continue Reading