தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் -கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்
கவிஞர் வைரமுத்து எழுதிய ‘தமிழாற்றுப்படை’ நூலின் 10ஆம் பதிப்பு சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. அமெட் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.திருவாசகம் நூலை வெளியிட மூத்தபாட கிபி.சுசீலா முதற்படி பெற்றுக்கொண்டார். ஏற்புரையில் கவிஞர்வைரமுத்து பேசியதாவது: “வாசிக்கும் பழக்கம் அற்றுக்கொண்டிருக்கிறது என்றுயாரும் வருந்தவேண்டாம். நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துவாசிக்கும் வழக்கம் தொடங்கியிருக்கிறது. இல்லையென்றால் ‘தமிழாற்றுப்படை’ 90 நாட்களில் பத்துப்பதிப்புகண்டிருக்க முடியாது. தமிழாற்றுப்படையை உயர்த்திப்பிடித்த ஊடகங்களுக்கும் வாசகர்களுக்கும் நன்றி சொல்வதில் நான் நாகரிகமடைகிறேன். தமிழ் பெருமையுறுவது போல் ஒரு தோற்றம்தெரிகிறது. ஆனால் அதுமாயமான் […]
Continue Reading