நடிகர் கார்த்தி அவர்களின் உழவன் ஃபவுண்டேஷன் அமைப்பானது வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்து பல அத்தியாவசியமான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது

நடிகர் கார்த்தி அவர்களின் உழவன் ஃபவுண்டேஷன் அமைப்பானது வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்து பல  அத்தியாவசியமான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. ஏற்கெனவே உழவர் விருதுகள் என்ற பெயரில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட உழவர்கள்  ஐந்து பேரை தேர்ந்தெடுத்து உழவர்களை கெளரவப்படுத்தி அடையாளப்படுத்த அவர்களுக்கு தலா ஒரு இலட்சத்திற்கான காசோலையும் விருதுகளையும் வழங்கினர். அதேபோல் மரம் கருணாநிதி அவர்களின் சுற்றுச்சூழல் சேவைக்காக அவருக்கு 50 ஆயிரம் வழங்கினர், பிறகு உழவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயன்படும் விதமாக திருவண்ணாமலையில் 83 […]

Continue Reading

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 92 வது பிறந்தநாள்

நடிகர் திலகம் செவாலியே  சிவாஜி கணேசன் அவர்களின் 92 வது பிறந்தநாள்  முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சங்க வளாகத்தில் அவரது படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது, மேலும் அடையாரில் அமைந்துள்ள அவரது திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செய்யப்பட்டது நடிகர் சங்கம்  திரு.ஜுனியர் பாலையா, திரு.அஜய்ரத்தினம், மற்றும் சங்க பொது மேலாளர் திரு.பாலமுருகன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Continue Reading

தர்மராஜ் பிலிம்ஸ்’ நவீன் தயாரிப்பில், அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம் நடிப்பில், அறிமுக இயக்குனர் பாபு தமிழ் இயக்கத்தில் ‘க்’

இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் பாபு தமிழ், சமீபத்தில் வெளியாகி பாராட்டுகளையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ள ‘ஜீவி’ திரைப்படத்திற்கு கதை-திரைகதை-வசனம் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உளவியல் ரீதியாக சிக்கி தவிக்கும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்க்கையை மிகவும் தத்ரூபமாகவும், உணர்வுபூர்வமாகவும் படமாக்க இருக்கிறார் இயக்குனர் பாபு தமிழ்.  தனது முதல் பெரிய போட்டியிலேயே பலமாக காயமடைந்து விடும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்வில், அதன்பின் நடக்கும் சம்பவங்கள், அதன் மூலம் கிடைக்கின்ற சில நுண்ணிய தகவல்கள், தனக்கு […]

Continue Reading

‘Kuttipuli’ fame actor Saravana Sakthi is back with his director avatar

Tamil cinema industry has come across many talented filmmakers, who later became famous actors as well. This includes Manivannan, Manobala, Singampuli and many more. Now, director Saravana Sakthi, who was appreciated for his performance in few movies including Sasikumar’s Kuttipuli is back as a filmmaker now. He started his directorial venture through the movie ‘Dhandayudhapaani’, […]

Continue Reading

சாக்லேட்’ குறும்படம் படமல்ல= பாடம் அமைச்சர் கடம்பூர் ராஜு பாராட்டு

பன்னிரண்டு வயதிற்குட்பட்டவர்களுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சாக்லெட் குறும்படம் படமல்ல பாடம் என்று செய்தி மற்றும் தகவல் தொடர்த்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருக்கிறார். தயாரிப்பாளர் கவிதா தயாரித்திருக்கும் குறும்படம் சாக்லேட். இதில் நட்டி என்கிற நட்ராஜ், காயத்ரி,தேஜஸ்வினி, தீக்ஷளா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். அறிமுக இயக்குநர் லாவண்யா நான்சி இயக்கியிருக்கிறார். பாடல்களை மீரான் எழுத, பவதாரிணி பாடியிருக்கிறார். குறும்படம் ஒன்றிற்கு பவதாரிணி […]

Continue Reading

ஒற்றைப் பனைமரம் படத்தின் டிரைலரை வெளியிட்டார் பா.ரஞ்சித்

ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் முதல் முறையாக  தயாரித்திருக்கும் படம் ஒற்றைப் பனைமரம். நல்ல திரைப்படங்களை வெளியிட வேண்டும் ; தயாரிக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தில் திரையுலகுக்கு வந்திருக்கும் இவர், இதற்குமுன் நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறார். ஈழத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் ஒற்றைப் பனைமரம்  40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த […]

Continue Reading

இயக்குனர் பிரதீப்-சிபிராஜ் கூட்டணியுடன் புதிதாக இணைந்திருக்கிறார் நந்திதா ஸ்வேதா

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் என்று பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பிரபல நடிகை நந்திதா ஸ்வேதா, சிபிராஜ், நாசர், சம்பத் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை ‘சைத்தான்’, ‘சத்யா’ புகழ் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்களின் டாக்டர் ஜி.தனஞ்சயன் மற்றும் லலிதா தனஞ்சயன் ஆகியோர் இந்த சஸ்பென்ஸ்-த்ரில்லர் படத்தைத் தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா நடிக்க ஒப்பந்தமானதைக் குறித்து பேசிய கிரியேட்டிவ் […]

Continue Reading

Dharmraj Films’ Naveen produces, debutant Babu Tamizh directorial ‘IKK’, starring debutant Yogesh and Guru Somasundaram

Dharmraj Films’ Naveen produces ‘IKK’, written and directed by debutant Babu Tamizh, with debutant Yogesh, Guru Somasundaram, Anika Vikhraman, ‘Aadukalam’ Naren playing pivotal roles along with others. Director Babu Tamizh was recently in the news for his Story-Screenplay-Dialogue contributions for the movie ‘Jiivi’, which attracted very good responses from both audience and the critics alike. […]

Continue Reading

“ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தில் இசையால் மயக்கிய சத்யா !

இன்று வெளியாகியுள்ள “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தினை முன் திரையிடலில் கண்ட விமர்சகர்களும், ரசிகர்களும் படத்தினை கொண்டாடி வருகிறார்கள். இயக்குநர் பார்த்திபன் படம் முழுக்க ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே  வரும்படி எழுதி இயக்கி தயாரித்திருக்கும் இப்படத்தினை அனைவரும் ஆச்சர்யத்தின் உச்சத்தில் வாய்பிளந்து பாராட்டி வருகிறார்கள். படத்தினை தூக்கி சுமந்து உயிர் தந்திருக்கும் இசையமைப்பாளர் சத்யாவிற்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்த ஒற்றைப்படத்தின் மூலம் தன் தரத்தின் அடுத்த உயரத்தை அடைந்திருந்திருக்கிறார் இசையமைப்பாளர் சத்யா. படத்தில் பணிபுரிந்தது […]

Continue Reading